+1 வணிகவியல்
பாடம் 1 - 33
Prepared by Muthu Selvam Madurai Cell : 9842104826
- பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு ................... என்று பெயர்.
- சந்தை
- அங்காடி
- அல்லாங்காடி
- நாளங்காடி
- உள்நாட்டூ வியாபாரத்தை வகைகளாக பிரிக்காலம்
- மூன்று
- நான்கு
- இரண்டு
- ஐந்து
- கீழ்கண்டவற்றுள் காப்பீடு ஒப்பந்தத்திற்கு பொருந்தாதது எது?
- நிபந்தனை ஒப்பந்தம்
- தன்னிச்சை ஒப்பந்தம்
- பகிர்ந்தளித்தல்
- ஈட்டுறுதி ஒப்பந்தம்
- அர்த்தசாஸ்திரம் என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது?
- சாணக்கியர்
- இளங்கோவடிகள்
- கௌடில்யர்
- திருவள்ளுவர்
- ............. முதன் முதலில் சுல்தனாக இருந்தார். அடர்ந்த வனப்பகுதிகளில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய வழி வகுத்தார்
- அக்பர்
- வாஸ்கோடகாமா
- பால்பன்
- அலாவுதின் கில்ஜி
- நுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது
- சுவிஸ்
- அமெரிக்கா
- இந்தியா
- இங்கிலாந்து
- பண்டகக் காப்பகம் ______ தடையை நீக்குகிறது.
- இடர்ப்பாட்டு தடை
- காலத் தடை
- அறிவுத் தடை
- ஆள்சார்
- தொழிலின் முதன்மைக் குறிக்கோள்....................
- இலாபம் ஈட்டுதல்
- சிறப்புத் தேர்ச்சி
- இலாபம் ஈட்டாமல் இருத்தல்
- மேற்கூறிய ஏதுவுமில்லை.
- சரக்கு மற்றும் சேவை வரி குழுமத்தின் தலைவர் யார்?
- பிரதம மந்திரி
- நிதி அமைச்சர்
- இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர்
- இந்திய குடியரசு தலைவர்
- பின்வருவனவற்றுள் எது வியாபார நடவடிக்கையின் சிறப்பியல்புகள் இல்லை?
- இடர் ஏற்றல்
- சம்பளம் (அ) கூலி
- பொருள் மற்றும் சேவை பரிமாற்றம் (அ) விற்பனை
- பொருட்கள் மற்றும் சேவையை உருவாக்குதல்
- இளவருடன் செய்யும் ஒப்பந்தம்
- தவிர்தகு ஒப்பந்தம்
- செல்லாத ஒப்பந்தம்
- செல்தகு ஒப்பந்தம்
- மற்றொரு தரப்பினரின் விருப்பத்தின் பேரில்
- சரக்கு இறக்குமதி செய்யப்பட்டு மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டால் அது _______ எனப்படும்.
- இறக்குமதி
- ஏற்றுமதி
- பன்னாட்டு வியாபாரம்
- மறு ஏற்றுமதி வியாபாரம்
- பிணைய அடிப்படையில் பொருட்கள் பாதுகாப்பதற்காக அரசால் உரிமம் வழங்கப்பட்ட பண்டகக் காப்பகங்கள் _______ ஆகும்.
- பிணைய பண்டகக் காப்பகங்கள்
- மேற்கூறிய அனைத்தும்
- பொது
- குளிர் சேமிப்பு
- வியாபாரம் மற்றும் வணிகம் .............. பேரரசில் பொதுவானவையாக இருந்தது.
- பாண்டியர்
- சேரர்
- சோழர்
- பல்லவர்
- இரும்பிலிருந்து தாதுக்களைப் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை என்பது.
- கட்டுமானத் தொழில்கள்
- தயாரிப்புத் தொழில்கள்
- மரபுசார் உற்பத்தித் தொழில்கள்
- பிரித்தெடுக்கும் உற்பத்தித் தொழில்கள்
- அதிக அளவு அபாயத்தைக் கொண்டது.
- வணிகம்
- இவை அனைத்தும்.
- உற்பத்தித் தொழில்
- வியாபாரம்
- அலுவல் சார்ந்த மூலதனம் என்பது
- அரசின் சிறப்பு எடுப்பு உரிமை
- இந்திய ரிசர்வ் வங்கியின் அயல் நாட்டு நாணய மதிப்பு
- அயல் நாட்டு மூலதனம்
- இந்திய ரிசர்வ் வங்கியின் அயல் நாட்டு நாணய மதிப்பு மற்றும் அரசின் சிறப்பு எடுப்பு உரிமை இரண்டும்
- எந்த அமைப்பு ஓரே ஒருவராக உரிமையாளர் நிறுவனர் மற்றும் மேலாளர் என்ற வகையில் இருக்கும்?
- தனியாள் வணிகம்
- கூட்டு நிறுவனம்
- அரசு நிறுவனம்
- கூட்டுறவுச் சங்கம்
- பன்னாட்டு நிறுமங்கள் பின்வருவனவற்றில் யாரால் கட்டுப்படுத்தப்படுகின்றன
- தலைமையகம்
- கிளைகள்
- அதன் துணை நிறுவனங்கள்
- நாடாளுமன்றம்
- உற்பத்தி துறையின் கீழ் ஒரு குறு நிறுவனத்தின் முதலிட்டூ உச்ச வரம்பு _______ லட்சத்திற்கு மிகக்கூடாது
- 20
- 25
- 50
- 10
- ஐந்து தலைப்புகளின் கீழ்வரும் வருமானத்தின் கூடுதல் என்பது
- வியாபார வருமானம்
- மொத்த வருமானம்
- முழு மொத்த வருமானம்
- ஊதிய வருமானம்
- அயல் நாட்டு நீண்ட கால கடன் மற்றும் அயல் நாட்டு நாணய காப்பு பதியப்படுவது
- அலுவல் சார்ந்த மூலதனம்
- தனியார் மூலதனம்
- அலுவல் சார்ந்த மூலதனம் மற்றும் தனியார் மூலதனம்
- வங்கி மூலதனம்
- பின்வருவனவற்றுள் எந்த ஒன்று தொழில் அமைப்பு இல்லாதது?
- கூட்டுப் பங்கு நிறுமம்
- தனியாள் வணிகம்
- கூட்டுறவு
- அரசு நிறுமம்
- பின்வருவனவற்றுள் எது கடல் சார் காப்பீடு வகையினைச் சார்ந்தது?
- காஸ்கோ காப்பீடு
- கப்பல் சார் காப்பீடு
- மருத்துவ கோருரிமை
- பணம் திருப்பத் திட்டாவணம்
- நிறுமத்தின் இயக்குநரை கீழ்க்கண்டவற்றுள் யார் தேர்ந்தெடுக்கிறார்கள்?
- கடனீட்டு பத்திரதாரர்
- கடனாளர்
- பங்குதாரர்கள்
- கடனீந்தோர்
- உள் நாட்டிலிருந்து பொருட்கள் வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டால் அது _________ எனப்படும்.
- ஏற்றுமதி
- உள்நாட்டு வியாபாரம்
- இணைவினை
- அயல் நாட்டு வியாபாரம்
- அயல்நாட்டு பத்திர வெளியீட்டு உரிமை தரும் ஆவணம்.
- உரிமை சான்றிதழ்
- வைப்பு இரசீது
- உரிமை இரசீது
- மாற்று பத்திரம்
- இந்து கூட்டுக் குடும்ப வியாபாரத்தில் ஒருவர் எவ்வாறு உறுப்பினராகிறார்?
- முதலீட்டின் அடிப்படையில்
- பிறப்பால்
- நிர்வாகத்தின் அடிப்படையில்
- உடன்படிக்கையால்
- ................ சட்டத்தின் படி ஆண் வாரிசுகள் மட்டுமே வம்சாவழி சொத்தில் உரிமையுள்ளவர்கள்.
- மிடாக்சரா சட்டம்
- தயாபகா சட்டம்
- இந்துச் சட்டம்
- மேற்கண்ட யாவும்
- ஒரு குறிப்பிட்ட வகை பொருட்களை மட்டும் விற்கும் சில்லறை கடைகள் ________ என அழைக்கப்படுகிறது.
- ஒரே வகை பண்டக சாலைகள்
- பொது பண்டக சாலைகள்
- சந்தை வியாபாரிகள்
- தெருக்கடை வியாபாரிகள்
- நிறுவனத்திற்கும் வெளிநபருக்கும் உள்ள உறவு முறையைப் பற்றிக் குறிப்பிடுவது எது?
- தகவலறிக்கை
- அமைப்பு முறையேடு
- கூட்டுருவாக்கச் சான்றிதழ்
- சங்க நடைமுறை விதிகள்
- இந்து கூட்டுக் குடும்பத் தொழிலில் உறுப்பினர்களை எவ்வாறு அழைப்பாய்?
- கூட்டாளிகள்
- கூட்டு வாரிசுதாரர்
- கர்த்தா
- தலைமுறை
- கீழ்க்கண்டவற்றுள் எது நாடாளுமன்ற அல்லது மாநிலச் சட்ட மன்றங்கள் இயற்றிய சட்டத்தின் மூலம் உருவாக்கப்படுகிறது ?
- அயல் நாட்டு நிறுமம்
- பட்டய (சாசன) நிறுமம்
- அரசு நிறுமம்
- சட்டமுறை நிறுமம்
- கூட்டுறவு அமைப்பில் உறுப்பினர்கள்
- யார் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆக முடியாது
- யார் வேண்டுமானாலும் இருக்கலாம்
- தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
- மேற்கண்டவற்றில் ஏதுமில்லை
- செல்லத்தக்க நிறைவேற்றம் ஒப்பந்த நபர்கள் தங்களுடைய கடமையை செய்வது, அந்த ஒப்பந்தம்
- நடைமுறைப்படுத்தப்படும்
- ஒப்பந்த நிறைவேற்றம்
- இவை எதுவும் இல்லை
- செல்லாதது
- அனைத்து கூட்டுறவுகளும் நிறுவப்படுவதற்கு
- சீர்திருத்த நோக்கம்
- தொண்டு நிறுவன நோக்கம்
- இலாப நோக்கம்
- சேவை நோக்கம்
- வியாபாரி இடைநிலையர்களை வகைகளாக பிரிக்கலாம்
- இரண்டு
- மூன்று
- ஐந்து
- நான்கு
- உலக வர்த்தக அமைப்பின் தினசரி அலுவல்_________________ டம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது
- மேலாண்மைக்குழு
- நிர்வாகக்குழு
- பொதுக்குழு
- பொதுச்சபை
- உலக வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்ட நாள்
- 1-1-1995
- 1-1-1996
- 1-1-1994
- 1-1-1997
- உற்பத்தியாளரிடமிருந்து பொருட்களை நுகர்வோருக்கு எடுத்துச் செல்லும் செயலுக்கு ______ என பெயர்.
- போக்குவரத்து
- வழங்கல் முறை
- பெயர்ச்சியியல்
- சந்தையியல்
- ராக்டேல் சொசையிட்டி தோற்றுவித்தார்
- டால்மாக்கி
- லம்பேர்ட்
- ராயர்ட் ஓவென்
- H ,C கால்வெர்ட்
- கப்பல் தலைவரால் சரக்கு பெற்றுக்கொண்டதற்கு ஆதாரமாக வழங்கப்படும் இரசீது
- கப்பல் இரசீது
- கப்பல் துணைத்தலைவர் இரசீது
- வாணிகத்தூதுவர் இடாப்பு
- அனுப்புகை இரசீது
- புற ஒப்படைப்பின் முக்கிய நன்மை _______
- செலவு குறைப்பு
- திறன்
- உற்பத்திதிறன்
- அலகுகள்
- நிறுவனங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் பணத்தை ஒதுக்கீடு செய்தல் கீழ்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது.
- நிதி மேலாண்மை
- வங்கி
- இவற்றில் ஏதுமில்லை
- பண மேலாண்மை
- சட்டத்தால் நடைமுறைப்படுத்தப்படும் ஓர் உடன்படிக்கை
- நிறைவேற்றக்கூடிய ஏற்பு
- ஒப்பந்தம்
- ஒப்புக்கொண்ட வாக்குறுதி
- ஏற்றுக்கொள்ளப்பட்ட முனைவு
- பன்னாட்டு நிறுமம் என்பது ---------
- ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்டில் நிறுவனங்களை கொண்டுள்ளது
- உலகில் முதல் 200 நிறுவனங்களின் ஒன்றாகும்
- இவை அனைத்தும்
- எந்த ஒரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது
- கடன்பத்திரதாரர்கள் ஒரு நிலையான _____ விகிதம் பெற தகுதியுடையவர்கள்
- இலாபம்
- வட்டி
- பங்காதாயம்
- இவை எதுவும் இல்லை
- இடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகின்றது.
- பண்டகசாலை
- போக்குவரத்து
- காப்பீடு
- விற்பனையாளர்
- தலைமை அலுவலகத்தின் கிளைகள்/ துணை நிறுவனங்கள் / துணை நிறுவனங்களுக்கு / முடிவெடுக்கும் அதிகாரத்தை குறிப்பிடுவது.
- மையப்படுத்துதல்
- பரவலாக்கம்
- ஒருங்கிணைப்பு
- அதிகாரம்
- மிக வேகமான போக்குவரத்திற்கான வழி என்ன?
- சார்ட்டர்
- தொடர்வண்டி
- சரக்கு குறிப்பு
- ஒப்பந்த இரசீது
- ______ ஒரு சரக்கேற்றி மூலம் பொருட்களைப் பெற்றுக்கொள்வதை ஏற்றுக் கொள்வதற்கான ஆவணம்.
- சார்ட்டர்
- ஒப்பந்த இரசீது
- சரக்கு குறிப்பு
- வழிச் சீட்டு
- பல்வேறு சூழ்நிலைகளில் ஒப்பந்தம் நிறைவேற்ற இயலாத அந்த ஒப்பந்தம்
- இவற்றில் எதுவும் இல்லை
- தவிர்க்கக்கூடிய
- செல்லக்கூடியது
- செல்லாத
- கோகோ கோலா நிறுவனத்தை எதற்கு உதாரணமாய் கூறலாம்?
- பொதுத்துறை நிறுமம்
- பன்னாட்டு நிறுமம்
- இணை நிறுமம்
- அரசு நிறுமம்
- பொதுத் துறை நிறுவனத்தின் மிகப்பழமையான அமைப்பு
- துறைவாரி அமைப்பு
- பொதுத் துறை நிறுவனம்
- பன்னாட்டு நிறுவனம்
- சட்டமுறை நிறுவனம்
- வாங்குபவரையும் விற்பவரையும் ஒருங்கினைக்கும் பனியினை மேற்கொள்வர்
- விற்பனை முகவர்
- இருப்பு வைத்திருப்பவர்
- தரகர்
- கழிவு முகவர்
- பல நாடுகளின் இயங்கும் நிறுவனங்கள் ஒரு நாட்டில் இருந்து நிர்வகிக்கப்படுகின்றன இதனை _____ நிறுவனங்கள் எனலாம்.
- அரசு நிறுவனங்கள்
- பன்னாட்டு நிறுவனங்கள்
- தனியார் நிறுவனங்கள்
- இணை நிறுவனங்கள்
- மூன்றாம் நபர் என்று யாரை கூறுகின்றோம்?
- வாக்குறுதி அளிப்பவர்
- சட்டரீதியான பிரதிநிதி
- முகவர்
- வாக்குறுதி பெறுபவர்
- நிறுமச் சட்டத்தின் அட்டவணை---------அ (Table-A) என்பது
- நிறுமச் செயல் முறை விதிகளின் மாதிரி
- இருப்பு நிலைக் குறிப்பின் மாதிரிப் படிவம்
- நிகழ்ச்சிக் குறிப்பேட்டின் மாதிரி
- நிறும அமைப்பு முறையேட்டின் மாதிரி
- ஒரு நாட்டின் அரசராலோ, அரசியலோ வழங்கப்பட்ட சாசனத்தின்விளைவாகஉருவாக்கப்படும்நிறுமங்கள் ______ எனப்படும்
- பட்டய (அ) சாசன நிறுமங்கள்
- பதிவு செய்யப்பட்ட நிறுமங்கள்
- சட்டமுறை நிறுமங்கள்
- அயல்நாட்டு நிறுமங்கள்
- அரசு நிறுவனங்களின் முதன்மையான நோக்கம் என்ன?
- லாபம் ஈட்டுதல்
- மேற்கூறிய அனைத்தும்.
- மக்களுக்கு சேவை செய்தல்
- வேலை வாய்ப்பை உருவாக்குதல்
- இந்திய மைய வங்கி என்பது
- பி.என்.பி.
- எஸ்.பி.ஐ.
- ஐ.சி.ஐ.சி.ஐ
- ஆர்.பி.ஐ
- இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1 .................. ஆண்டு முதல் தன் பணிகளைத் தொடங்கியது.
- 1935
- 1934
- 1936
- 1933
- சமூகப் பொறுப்புணர்வு வணிகத்தில் பண்டங்களை வழங்குகிறது
- அதிக விலை
- நியாமான விலை
- மிதமான விலை
- குறைந்த விலை
- உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
- நியூயார்க்
- இலண்டன்
- ஜெனிவா
- பிரேசில்
- வங்கியர்கள் பணத்தை கையாள்பவர்கள் மட்டுமல்ல, .............க்கு வழிகாட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள்
- சேவை வளர்ச்சி
- வர்த்தக வளர்ச்சி
- பொருளாதார வளர்ச்சி
- தொழில் வளர்ச்சி
- EPC யின் விரிவாக்கம்
- ஏற்றுமதி வளர்ச்சி காங்கிரஸ்
- ஏற்றுமதி செயல்முறை குழு
- ஏற்றுமதி சரக்கேற்றி குழு
- ஏற்றுமதி வளர்ச்சிக்குழு
- பின்வருவனவற்றில் எது ஒரு தொழில் நிறுவனத்தில் பயனுள்ள நன்னெறி நடைமுறைகளை உறுதி செய்யவில்லை
- இணக்க வழிமுறைகளை நிறுவுதல்
- இவற்றில் எதுவும் இல்லை.
- ஒரு வெளியீட்டின் குறியீடு
- பணியாளர்களின் ஈடுபாடு
- A ,B,C கூட்டு ஒப்பந்தத்தின்படி 50,000 D என்பவருக்கு செலுத்த வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.அதை நிறைவேற்றுவதற்கு முன்,C இறந்து விடுகிறார்.இங்கே, ஒப்பந்தம்
- A மற்றும் B மட்டும் தனியாக நிறைவேற்றப்பட வேண்டும்.
- A,B மற்றும் D க்கு இடையே ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும்.
- C, சட்ட பிரதிநிதிகளுடன் சேர்ந்து A மற்றும் B ஆகியோரால் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவேண்டும்.
- C யின் மரணத்தினால் ஒப்பந்தம் செல்லாது
- கீழ்க்கண்டவற்றில் எது தொழிற்துறை வங்கி அல்ல ?
- HSBC
- IDBI
- ICICI
- SIDBI
- வெளிநாட்டு வங்கிகள் தங்கள் செயல்பாடுகளை இந்தியாவில் ஆரம்பித்த ஆண்டு?
- 1978
- 1981
- 1980
- 1979
- வருமான வரி என்பது
- வியாபார வரி
- நேரடி வரி
- மறைமுக வரி
- சேவை வரி
- நிரந்தர இடமின்றி வெவ்வெறு இடங்களுக்கு சென்று குறைந்த விலையுள்ள பொருட்களை வியாபாரம் செய்வோரை ______ என்பர்.
- சுற்றாடும் வியாபாரிகள்
- மடங்கு கடைகள்
- முகவர்கள்
- தெருக்கடை வியாபாரிகள்
- செல்லாத ஒப்பந்தம் குறிப்பது
- சட்ட நடைமுறைகளை மீறுவதான ஒப்பந்தம்
- பொதுக் கொள்கைக்கு எதிரான உடன்பாடு.
- சட்டத்துக்கு முரணான ஒப்பந்தத்தின் இயல்பு
- சட்டத்தால் நடைமுறைப்படுத்த முடியாத உடன்பாடு
- RTGS மூலம் குறைந்தபட்சம் எவ்வளவு பணம் பரிமாற்றம் செய்ய முடியும்?
- எவ்வளவு தொகை வேண்டுமானாலும்
- 5 லட்சம்
- 50,000
- 2 லட்சம்
- ஒரு முழுப் பொருள் தயாரிக்கப் பல நிலைகளைக் கடக்கும் உற்பத்தி முறை என்பது
- செயற்கை பொருள் உற்பத்தி தொழில்
- தொடர் முறை உற்பத்தித் தொழில்
- ஒன்று திரட்டும் உற்பத்தித் தொழில்
- பகுப்பாய்வு உற்பத்தித் தொழில்
- தலைமை நிர்வாகத்தின் பங்கு என்பது, அதன் முழு அமைப்பு எதை நோக்கி வழிநடத்த வேண்டும்.
- தனிநபர் நடத்தை
- பொது நடத்தை
- நேர்மையான நன்னெறி நடத்தை
- அமைப்பு நடத்தை
- இந்தியாவின் மிகப் பெரிய வணிக வங்கி
- ஐசிஐசிஐ
- எஸ்.பி.ஐ
- பிஎன்பி
- ஆர்பிஐ
- எந்த ஒரு வகையான முன்கடன்கள் வணிக வங்கியால் வழங்கப்படுவது இல்லை.
- வணிகத் தகவலைச் சேகரித்தல் மற்றும் அளித்தல்
- ரொக்கக் கடன்
- வங்கி மேல்வரைப்பற்று
- உண்டியல்களைத் தள்ளுபடி செய்தல்
- இந்தியாவில் வேளாண்மை வருமானம் என்பது
- வருமானம் கருதப் படுவதில்லை
- முழுவதும் வரி விதியிற்குட்பட்டது
- முழுவதும் வரி விலக்கிற்குட்பட்டது
- மறைமுக வரி
- இந்துக் கூட்டுக் குடும்பம் யாரால் நிர்வகிக்கப்படுகிறது?
- முதலாளி
- கர்த்தா
- மேலாளர்
- கூட்டாளி
- குறு, சிறு மற்றும் நடூத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டூ சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
- 2007
- 2008
- 2006
- 2004
- கீழ்க்கண்டவற்றில் எது மைய வங்கியின் பணி அல்ல?
- ஒரு நாட்டின் வங்கி அமைப்புகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் வங்கி அமைப்பு முறைகளை ஒழுங்குபடுத்துதல்
- அரசாங்க வங்கியாளராக நடத்தல்
- மற்ற வங்கிகளின் வைப்பு கணக்குகளைப் பராமரித்தல்
- பொது மக்களுடன் தொடர்பு கொள்ளுதல்
- வங்கியில் இருந்து நிதியுதவி பெறுவதற்காக இணைப்பாக வழங்கப்பட்டது.
- துறைமுகச் சான்றாணை
- பண்டக சான்றாணை
- துறைமுக இரசீது
- பண்டகக் காப்பாளர் இரசீது
- செயல்படாத ஒரு ஒப்பந்தம் சட்ட பிரிவு 56 இன் கீழ்
- செல்லாத
- நிறைவேற்ற முடியாதது
- தவிர்க்கக்கூடிய
- செல்லக்கூடியது
- பழங்கள், காய்கறிகள் போன்ற அழுகக்கூடிய பொருட்களின் சேமிப்பிற்காக ______ பண்டகக் காப்பகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- குளிர் சேமிப்பு
- ஆவணம்
- தனியார்
- கூட்டுறவு
- வான்வழி அனுப்பீட்டு ரசீது __________அசல் பாகங்களில் தயாரிக்கப்படுகிறது
- இரண்டு
- ஒன்று
- மூன்று
- நான்கு
- ஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது?
- மாநில முதலமைச்சர்
- இந்தியத் தலைமை நீதிபதி
- பிரதமர்
- குடியரசுத் தலைவர்
- GST யின் விரிவாக்கம்
- சரக்கு மற்றும் சேவை வரி
- சரக்கு மற்றும் அளிப்பு வரி
- பொது விற்பனை வரி
- அரசு விற்பனை வரி
- தனியாள் வணிகத்தின் மிகப் பெரிய குறைபாடு
- அமைப்பெளிமை
- வரையறு பொறுப்பு
- வரையறாப் பொறுப்பு
- விரைவான முடிவு
- நேர்மை பங்குதாரர்கள் ஒரு நிறுமத்தின் ______
- கடனாளிகள்
- உரிமையாளர்கள்
- கடனீந்தோர்
- இவை எதுவும் இல்லை.
- காப்பீட்டின் அடிப்படைக் கோட்பாடு _____ ஆகும்.
- மிக்க நம்பிக்கை
- கூட்டுறவு
- அண்மைக் காரணம்
- பகர உரிமை
- உள்ளூர் பகுதி வங்கிகள் ஊக்குவித்து வருவது
- தொழிற்துறை வளர்ச்சி
- விவசாய வளர்ச்சி
- வணிகச் சேமிப்பு
- கிராம சேமிப்பு
- கணக்கீட்டு ஆண்டு என்பது
- ஏப்ரல் 3 முதல் பிப்ரவரி 28 வரை
- சூலை 1 முதல் சூன் 30 வரை
- சனவரி 2 முதல் டிசம்பர் 31 வரை
- ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை
- பின்வருவனவற்றில் எது காப்பீட்டின் பணி அல்ல
- கடன் நிதி அளிப்பு
- இடர் பகிர்வு
- மட்டுப்படுத்துதல்
- மூலதன திரட்டுதல் உதவி
- எந்த ஒரு தொடர்ச்சியான உறவு வணிகத்திற்கான உரிமத்தை வழங்குகிறது, பயிற்சி அளிக்கிறது, கிளை விற்பனை செய்வதை கருத்தில் கொள்வது _______ என அழைக்கப்படுகிறது.
- தனி உரிமையியல்
- அளிப்புத் தொடர் மேலாண்மை
- ஏட்டுக்கடன் முகமை
- பரிமாற்றம்
- மின்னணு வலைப்பின்னல்கள் மூலம் பொருட்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் _______ என அழைக்கப்படுகிறது.
- மின்னணு வணிகம்
- வலைதளம்
- இணையதளம்
- வர்த்தகம்
- இருதரப்பு ஒப்பந்தம் மூலம் விடுவிக்கப்படுவது?
- ரத்து செய்தல்
- திருத்தம்
- பரிமாற்றம்
- மேலே கூறப்பட்டவை அனைத்தும்
- உள்நாட்டு வியாபாரத்தின் நோக்கம்
- வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது
- தேசிய வருமானத்தை உயர்த்துவது
- அத்தியாவசியப் பொருட்களையும் சேவைகளையும் சிக்கன விலையில் வழங்குவது
- அனைத்து பொருட்களையும் கிடைக்கச்செய்தல்
- பெயர்ச்சியியலின் முக்கிய நன்மை
- செலவுகளை குறைத்தல்
- பண்டகக்காப்பு
- உற்பத்திமேம்பாடு
- இலாபம் ஈட்டுதல்
- எந்த வகையான பொறுப்புணர்வு சமுதாயத்திற்கு நன்மை தரத்தக்கதாக உள்ளது.
- சட்டம்
- நெறிமுறை
- பொருளாதாரம்
- ஒழுங்குணர்வு
- இவர்களில் யார் வாக்குறுதியின் நிறைவேற்றத்தைக் கோர முடியாது?
- ஒப்பந்தத்திற்கு மூன்றாம் நபர்
- ஒரு வாக்குறுதி பெறுபவர் மரணத்தின் போது, அவரது சட்ட பிரதிநிதி
- கூட்டு வாக்குறுதி அளித்தவர்கள்
- வாக்குறுதி பெறுபவர்
- தொழிலின் சமூகப் பொறுப்புணர்வு என்பது நிறுவனத்திற்கு எவ்வாறு உதவுகிறது?
- சமநிலை
- இலாபத்தை அதிகரித்தல்
- நிலைத்தன்மை
- இலாபம்
- பின்வருவனவற்றில் எது ஊழியர்களின் சமூக பொறுப்புணர்வு ஆகாது
- நியாமான ஊதியம்
- சரியான வசதிகள்
- சுரண்டல்
- சமூக பாதுகாப்பு
- ஒரு நாட்டில் குடியிருப்போருக்கும் மற்றொரு நாட்டில் குடியிருப்போருக்கும் இடையே நடைபெறும் நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்ட அறிக்கை
- பெறுதல் செலுத்தல் அறிக்கை
- செலுத்தல் சம நிலை
- கணக்கியல் அறிக்கை
- வாணிப சம நிலை
- நிறுமத்தின் ஆண்டு நெறிமுறைகளுக்கான தேவைகள் ______
- மேற்கண்ட அனைத்தும்
- நடுத்தர அளவிலான மேலாளர்கள்
- உயர்மட்ட மேலாண்மை
- மேலாண்மையில் இல்லாத தொழிலாளர்கள்
- மருத்துவர் தொழில் என்பது-------
- சிறப்புத் தொழில்
- தனியார் வணிகம்
- தொழில்
- வேலைவாய்ப்பு
- நிலையான நடைமுறைகளுக்கு வழிவகுக்கும் பணியாளர்களின் நெறிமுறை நடத்தை என்பது _______
- நன் நடத்தை
- மோசமான நடத்தை
- நெறிமுறை நடத்தை
- சரியாக முடிவெடுத்தல்
- சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட நாள்?
- ஏப்ரல் 1,2017
- சனவரி 1,2017
- சூலை 1,2017
- மார்ச்சு 1,2017
- கூட்டாண்மை உண்டாக்கப்படுவது
- அரசின் வழிகாட்டல்
- நட்பின் அடிப்படையில்
- கூட்டாளிகளிடையே உறவு
- ஒப்பந்தத்தால்
- எந்த வகையான கணக்கு,குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட சில தொகையைச் செலுத்த வேண்டியது கட்டாயம்?
- சேமிப்பு வைப்பு
- நிலையான வைப்பு
- தொடர் வைப்பு
- நடப்பு வைப்புத்தொகை
- உட்புற நிதி மூலத்திற்கு எடுத்துக்காட்டு ______
- கடனாளிகளிடமிருந்து பெறப்படும் தொகை
- வணிக வங்கி கடன்
- தொழில் நிறுவனத்திற்குள் திரட்டப்படும் நிதி
- பங்கு வெளியீட்டின் மூலம் பெறப்படும் தொகை
- பொது வைப்பு ______ இடமிருந்து நேரடியாக திரட்டப்பட்ட வைப்பு தொகையாகும்.
- உரிமையாளர்கள்
- தணிக்கையாளர்கள்
- இயக்குனர்கள்
- பொதுமக்கள்
- வைப்பு இரசீது வெளியிடு இதன் தேவை அதிகரிப்பை அடிப்படையாக கொண்டது
- உள்ளூர் சந்தை
- மேற்கண்ட அனைத்தும்
- பன்னாட்டு சந்தை
- தற்போதைய பங்குதாரர்கள்
- அமெரிக்க சந்தை தவிர்த்து, உலக சந்தையில் வெளியிடப்படும் வைப்பு இரசீது
- பன்னாட்டு வைப்பு இரசீது
- மாற்று பத்திரம்
- வெளிச்சந்தை வைப்பு இரசீது
- உலகளாவிய வைப்பு இரசீது
- வருமானம் ஈட்டப்பட்ட ஆண்டு என்பது
- ஒளி ஆண்டு
- நாட்காட்டி ஆண்டு
- முந்தைய ஆண்டு
- கணக்கீட்டு ஆண்டு
- ரூபாய் நோட்டுக்களை வெளியிடுவதற்கு எந்த வங்கிக்கு அதிகாரம் உள்ளது.
- வணிக வங்கி
- கூட்டுறவு வங்கிகள்
- மைய வங்கி
- வெளிநாட்டு வங்கிகள்
- மீண்டும் ஏற்றுமதி செய்யும் நோக்குடன் இறக்குமதி செய்வது
- வியாபாரம்
- உள்நாட்டு வியாபாரம்
- வெளிநாட்டு வியாபாரம்
- மறு ஏற்றுமதி வியாபாரம்
- நாட்டின் பொருளாதாரத்தில் குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனிங்களின் பங்களிப்பு இன்றியமையாதவை
- மேற்கூறிய அனைத்தும்
- ஏற்றுமதி
- வேலைவாய்ப்பு
- தொழில்துறை உற்பத்தி
- சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் அளிக்க வேறுபட்ட முறைகள் உள்ளன
- 3
- 2
- 4
- 1
- வெளிநாட்டில் இருந்து சரக்குகள் வாங்கப்படுவது ______ என அழைக்கப்படும்
- ஏற்றுமதி
- இறக்குமதி
- மீண்டும் ஏற்றுமதி
- மறு ஏற்றுமதி
- மின்னணு வங்கியினை __________ மூலம் செயல்படுத்தலாம்.
- மேலே உள்ள அனைத்தும்
- கைபேசிகள்
- ATM அட்டை
- கணினிகள்
- உற்பத்தியாளருக்கும் , நுகர்வோருக்கும் இடைய இணைப்புச் சங்கிலியாக இருப்பது
- தொழிற்ச்சாலை வணிகம் வர்த்தகம்
- உள்நாட்டு வியாபாரத்தின் நோக்கம்
- வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது
- வியாபாரம்
- வழங்கல் வழியில் உள்ள முதல் இடைநிலையர் யார்?
- சில்லறை வியாபாரி
- மொத்த வியாபாரி
- உற்பத்தியாளர்
- வாடிக்கையாளர்
- உற்பத்தியாளரிடம் பொருட்களை வாங்கி சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செயபவர்
- உற்பத்தியாளர்
- சில்லறை வியாபாரி
- மொத்த வியாபாரி
- நுகர்வோர்
- அன்பு மற்றும் பாசம் அல்லது சமூக சேவை உள்நோக்கம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்
- பொருளாதாரச் சார்பற்ற செயல்பாடுகள்
- பொருளாதாரச் செயல்பாடுகள்
- பண நடவடிக்கைகள்
- நிதி நடவடிக்கைகள்
- ஒரு செல்லத்தகு ஒப்பந்த நிறைவேற்றதில் ஒப்பந்த நபரின் கடமை
- நடைமுறைப்படுத்தப்படும்
- செல்லாது
- ஒப்பந்தம் விடுவிப்பு செய்யப்பட்டது
- இவை எதுவும் இல்லை
- ஒப்பந்த மீறலுக்குக் கொடுக்கப்பட்ட இழப்பீடு
- ஊதியம்
- காசோலை
- சேதம்
- பணம்
- ______ ஒரு பொதுக்காப்பீட்டு வகையினைச் சார்ந்தது அல்ல
- தீ காப்பீடு
- ஆயுள் காப்பீடு
- கடல் சார் காப்பீடு
- மருத்துவக் காப்பீடு
- சிற்றளவு நிலையிட சில்லறை வியாபாரி என்பதனுள் ______ அடங்குவர்.
- சுமை தூக்கும் வியாபாரிகள்
- வாகனத்தில் விற்போர்
- இடம் பெயர் வியாபாரிகள்
- பொது பண்டக சாலைகள்
- பின்வருவனவற்றில் எது சமுதாயத்திற்கு பொருட்களின் விற்பனையை அதிகரிக்க செய்ய உதவுகிறது?
- வணிகத்தின் வெற்றி
- விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்
- தொழில்முறை நிர்வாகம்
- ஒழுக்கவியல்
- ஒரு நபர் மற்றொரு நபருக்கு செய்ய வேண்டிய மறுபயன் உருவாக்கும் ஒவ்வொரு உறுதிமொழியும்,உறுதிமொழிகளின் தொகுதியும்
- ஏற்பு
- உடன்பாடு
- முனைவு
- ஒப்பந்தம்
- கூட்டுறவு தோல்வியடைவதற்கான காரணம்
- ரொக்க வியாபாரம்
- வரம்பற்ற உறுப்பினர்
- தவறான நிர்வாகம்
- இழப்பு ஏற்படுவதால்
- IGST என்பது
- இந்திய சரக்கு மற்றும் சேவை வரி
- ஆரம்ப சரக்கு மற்றும் சேவை வரி
- மேற்கூறிய அனைத்தும்
- ஒருங்கிணைந்து மற்றும் சேவை வரி
- பின்வரும் நபர்களில் யாரால் ஒப்பந்தம் நிறைவேற்ற முடியும்?
- வாக்குறுதி வழங்குபவர் மட்டும்
- இவை அனைத்தும்
- வாக்குறுதி வழங்குபவரின் சட்ட பிரதிநிதிகள்
- வாக்குறுதி வழங்குபவரின் முகவர்
- நாடுகளுக்கிடையே சரக்கு சேவை, அறிவுசார் உரிமைகள், தொழில் நுட்பம், மற்றும் மனித உழைப்பு ஆகியவை இடம்பெயருவது
- பன்னாட்டு வியாபாரம்
- பன்னாட்டு வணிகம்
- மறு ஏற்றுமதி வியாபாரம்
- உள் நாட்டு வியாபாரம்
- ஏற்றுமதியாளரால் சுங்க நடைமுறைகளைப் பின்பற்ற நியமிக்கப்படும் முகவர்
- அனுப்புகை முகவர்
- தன் பொறுப்பு முகவர்
- கழிவு முகவர்
- அகற்றீட்டு முகவர்
- கீழ்க்கண்டவற்றில் எது பழமையான வியாபார அமைப்பு வடிவம்?
- கூட்டாண்மை
- கூட்டுறவுச் சங்கம்
- தனியாள் வணிகம்
- நிறுமம்
- அரசு நிறுமத்தின் பங்கு முதலீடு.............க்குக் குறையாமல் அரசு பெற்றிருக்க வேண்டும்.
- 60%
- 51%
- 75%
- 95%
- சுய உதவிக் குழுக்கள் தங்கள் சேமிப்புத் தொகையைவசூலித்து ______ ஏற்படுத்த வேண்டும்
- பொது நிதி
- மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை
- குழு தொகுப்பு நிதி
- குழு நிதி
- நாடுகளுக்கிடையே சரக்குகள் மற்றும் சேவைகள் மட்டும் பரிமாற்றிக்கொள்ளப்பட்டால் அது _______ எனப்படும்.
- பன்னாட்டு வணிகம்
- பன்னாட்டு வியாபாரம்
- உள்நாட்டு வியாபாரம்
- மறு ஏற்றுமதி வியாபாரம்
- உலக வங்கி அமைந்திருப்பது
- ஹாங்காங்க்
- வாஷிங்டன் DC
- நியுயார்க்
- டோக்கியோ
- STC யின் விரிவாக்கம்
- மாநில பயிற்சி மையம்
- மாநில வணிக மையம்
- மாநில பயிற்சி சபை
- மாநில வணிக கழகம்
- இறக்குமதியாளரால் தயாரிக்கப்பட்டு சரக்கை வாங்குவதற்கு ஏற்றுமதியாளருக்கு அனுப்பப்படும் ஆவணம் ________ ஆகும்.
- இடாப்பு
- விசாரணை
- சரக்காணை
- கப்பல் வாடகை முறி
- சுங்க வரிகள் மற்றும் வாணிபம் மீதான பொது ஒப்பந்தம் கையெழுத்தான நாள்
- 28 அக்டோபர் 1947
- 30 அக்டோபர் 1947
- 26 அக்டோபர் 1947
- 29 அக்டோபர் 1947
- பண்டகக் காப்பகம் _______ மையமாக பொருட்களை வைத்திருக்கிறது.
- வரிசைப்படுத்துதல்
- விற்பனை செய்தல்
- விநியோகம்
- சந்தையிடுதல்
- அமெரிக்க வைப்பு இரசீது வெளியிடப்படுவது
- இந்தியா
- கனடா
- சீனா
- அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- செலுத்தல் சம நிலை உள்ளடக்கியது
- நடப்பு கணக்கு
- நடப்பு கணக்கு மற்றும் முதல் கணக்கு
- முதல் கணக்கு
- பெறுதல் செலுத்தல் கணக்கு
- சரக்கு மற்றும் சேவை வரி என்பது
- சரக்கு மற்றும் சேவைகளின் வைகையை பொருத்தது
- வியாபார நடவடிக்கைகளைச் சார்ந்தது
- நேரடி வரி
- மறைமுக வரி
- செலுத்து சம நிலையின் உபரி வெளிக்காட்டுவது
- இறக்குமதி ஏற்றுமதி இரண்டும் சமமாக இருத்தல்
- இவையனைத்தும்
- ஏற்றுமதி இறக்குமதியை விட அதிகமாக இருத்தல்
- இறக்குமதி ஏற்றுமதி இரண்டும் சம நிலைக்கு அதிகமாக இருத்தல்.
- போக்குவரத்து ______ தடையை நீக்குகிறது.
- ஆள்சார்
- இடம்
- அறிவு
- நேரம்
- சமூகப் பொறுப்புணர்வு தொழில் நிறுவனங்களின் பங்குதாரர்களை தவிர _____ க்கும் உண்டு.
- பங்குதாரர்கள்
- பணியாளர்கள்
- நிறுவனம்
- அரசு
- சில்லறை வியாபாரிகள் _______ அளவில் பொருட்களை வைத்திருப்பர்
- சிறிய
- பெரிய
- அளவான
- நடுத்தர
- ______ என்பது நிறுமங்கள் அயல்நாட்டு செலாவணியை பெறுவதற்காகவே வெளியிடப்படும் ஒரு சிறப்பு வகை பத்திரமாகும்.
- உலகளாவிய வைப்பு இரசீது
- பெருநிறுவன பத்திரங்கள்
- அரசு பத்திரங்கள்
- அந்நிய செலாவணி மாற்று பத்திரம்
- செல்லுபடியாகக்கூடிய ஏற்பு
- அறுதியிட்டுக் கூறுதல் மற்றும் தகுதியற்றது
- நிபந்தனையுடையது
- அறுதியிட்டுக் கூறுதல்
- தகுதியற்றது
- மொத்த வியாபாரியையும் நுகர்வோரையும் இணைக்கும் இணைப்புச் சங்கிலியாக செயல்படும் வணிக இடைநிலையர் _____ ஆவார்
- வாடிக்கையாளர்
- உற்பத்தியாளர்
- தரகர்
- சில்லறை வியாபாரி
1 Comments
Nill
ReplyDelete