பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தமிழ் பாடத்தில் எளிமையாக ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு முன்னோட்டமாக செப்டம்பர் 2019 அரசு பொதுத்தேர்வு வினாத்தாள்களில் உள்ள ஒரு மதிப்பெண் வினா இணையவழி தேர்வில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயிற்சி பெற்று சான்றிதழ்களை தங்கள் பெயர்களோடு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வகுப்பு : 10
பாடம் : தமிழ்
வினாக்கள் : ஒரு மதிப்பெண்
செப்டம்பர் 2019 அரசு பொதுத்தேர்வு வினாத்தாள்
தேர்வு : இணையவழி
தயாரிப்பு : ரா.பாலகிருஷ்னன்,
எம்.ஏ.,பி.எட்.,எம்.பில்,
தமிழாசிரியர்,
விழுப்புரம் மாவட்டம்.
குறிப்பு: ""90 சதவீதம் மதிப்பெண்களை பெற்று சான்றிதழ் தங்கள் மின்னஞ்சலுக்கு (Email) அனுப்பப்படும்""
தமிழ் இணையவழித் தேர்வு எழுதுவதற்கு ..,
தங்களது Email
மாணவர் பெயர் (தமிழில்)
வகுப்பு & பிரிவு ,
ஊர் பெயர் (தமிழில்) ,
அலைப்பேசி எண் ஆகிய அனைத்தையும் பதிவு செய்து Next என்ற பட்டனை அழுத்தி இணையவழித் தேர்வினை தொடங்கலாம்.
பத்தாம் வகுப்பு தமிழ் மெல்ல மலரும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி கையேடு விடைகளுடன் Prepared by பாடஆசிரியர்:ரா.பாலகிருஷ்னன், எம்.ஏ.,பி.எட்.,எம்.பில், தமிழாசிரியர், விழுப்புரம் மாவட்டம் Pdf : Download Here
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் வாரியாக ஒரு மதிப்பெண் வினா இணையவழி தேர்வு
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார்செய்யும் படைப்புகளை 9003450850 அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கு பயன்படட்டும் மேலும் தங்கள் பெயர் படிப்புகள் நமது www.kanimaths.com website பதிவேற்றம் செய்யப்படும்.
மேலும் போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கும் நமது www.kanimaths.com Website இல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களும் பயன்படுத்தி கொள்ளலாம். தங்களுக்கு தெரிந்த நண்பர்கள் ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். by..,
Kani Maths Educational Group
by..,
Kani Maths Educational Group
0 Comments