11 மற்றும் 12 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு October மாதம் 4 வாரத்திற்கான Notes of Lesson நமது www.kanimaths.com இல் subject wise தொகுக்கப்பட்டு pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும், ஆசிரியர் பாடக்குறிப்பு Notes of Lesson தொகுத்து ஒரே இடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் இதனை பதிவிறக்கம் செய்து கற்றல் கற்பித்தலை மேம்படுத்தும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
🤝 *11th & 12th Notes of lessons Based on L.o search செய்வதற்கான வழிமுறைகள்* ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்த்துக் கொள்ளுங்கள்.
In the academic year 2025-26, the Notes of Lesson for the 4th week of October for the teachers teaching from eleventh & twelfth standard has been compiled subject wise on our www.kanimaths.com and uploaded in pdf format. Also, for each class and each subject, the teacher's Notes of Lesson are compiled and given in one place. Teachers are kindly requested to download it and improve their learning and teaching.
0 Comments