TN TET Exam Paper I & II Syllabus

                       

TN TET Exam  Paper I & II  Syllabus

TN - TET EXAM  Published By : P.Thirukumaresakani M.A.,M.Sc.,B.Ed., GGHSS, KONGANAPURAM, SALEM DT.

          ஆசிரியர் பயிற்சித் தேர்வு (TET - Paper 1 & Paper 2 ) ஆகிய இரு பேப்பர்களை கொண்டு உள்ளது. இதற்கான அனைத்து பாடத்திற்கும் Syllabus நமது kani maths website pdf  இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Follow Social Media Groups :-

B.T Teachers Group:  Click Here

TN TET Exam Group:  Click Here

Whattapp Group : Click Here

சிறப்பு TET தேர்வு - பாடத்திட்டம் (syllabus) :

Paper 1    5 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களும் !!!.(60+10+10+20)

Paper 2

முதன்மை பாடம் 60 மதிப்பெண்கள்(6 to 8 std வரை மட்டுமே) !!!.

10 மதிப்பெண்கள் (அரசின் நலத்திட்டங்கள் தொடர்பாக) !!!.

10 மதிப்பெண்கள்  (சைக்காலஜி,பொது அறிவு, தமிழ், ஆங்கிலம்) !!!.

20 மதிப்பெண்கள் பணி அனுபவ வருடத்தின் அடிப்படையில் வெயிட்டேஜ் !!!.

மொத்தம் 100 மதிப்பெண்கள் !!!.

தேர்ச்சி பெற 40 மதிப்பெண்கள் பெற வேண்டும் !!!.

* பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித்தேர்வு (special TET) குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!*

*ஆசிரிர்களுக்கான சிறப்பு TET தேர்வு 

தாள் 1 — ஜனவரி 24 அன்றும் 

தாள் 2 ஜனவரி 25அன்றும் 

நடைபெறும் என அறிவிப்பு*

*🛑💢 பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித்தேர்வு (special TET) குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!*

"The Teachers Recruitment Board (TRB) is soon to release the notification regarding the conduct of the Special Teacher Eligibility Test (TET). Details such as the total marks for the exam, the passing marks, the duration of the exam, whether the exam will be paper-based or computer-based, the syllabus, and how and when to apply will be announced very soon.

Furthermore, it is noteworthy that the NCTE notification provides 'power to relax' to the State Governments for conducting a Special TET."

*பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு நடத்த அரசாணை வெளியீடு*


*பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு*

 பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை.

 அறிவிக்கைகளை வெளியிடவும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு அனுமதி அளித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது

 2026 ஆம் ஆண்டில் ஜனவரி ஜூலை டிசம்பர் ஆகிய மாதங்களில் சிறப்பு தகுதி தேர்வு நடத்தப்படும்


KANI MATHS பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு நடத்த அரசாணை வெளியீடு

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு நடத்த அரசாணை வெளியீடு

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு நடத்த அரசாணை வெளியீடு

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு நடத்த அரசாணை வெளியீடு

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு நடத்த அரசாணை வெளியீடு


TN TET Exam  Paper I & II  Study Material Model Question : Click Here


ஆசிரியர் தேர்வு தள்ளி வைக்க கோரிக்கை 

புதிய பாடத்திட்டம் சேர்க்கப்பட்டுள்ளதால் தேர்வுக்கு தயாராக அவகாசம் வேண்டும் என மனு. 



*TET தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் UP மாநில அரசு 16.09.2025 அன்று முறையீடு செய்துள்ளது. விசாரணைக்கு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது....* 



*நெல்லை:* 

*ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு அனுமதி ஆணை வேண்டி அளித்துள்ள விண்ணப்பங்கள் சார்பான சுற்றறிக்கை*



*கடந்த ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுடைய தேர்ச்சி சதவீதம் கொடுக்கப்பட்டுள்ளது.*

*வேலையில்லாமல் வேலை வேண்டும் என்கிற வேகத்தோடு தேர்வுக்கு தயாரிப்பு செய்து, தேர்வு எழுதி வென்றவர்களின் தேர்ச்சி விழுக்காடு இது.* 

*ஆக பணியில் இருப்பவர்கள்  எவ்வளவு பெரு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.👇



🥷👉 *TN TET Paper 1 & Material & Model Question Download செய்வதற்கான வழிமுறைகள்* https://youtube.com/shorts/MASjT3vF9J0?si=zzrTgRd1NMYkrQEP

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத துறை அனுமதி பெறத் தேவையில்லை - கடலூர் முதன்மைக் கல்வி அலுவலர்  Download Here



*ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான, உச்ச நீதிமன்ற தீர்ப்பு. மறு சீராய்வு மனுதாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு

*🔴😳TET விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...*

இரண்டு நாட்கள் கூடுதலாக வழங்கப்படுகிறது..இன்றுடன் நிறைவடையும் நிலையில்.. 10-ம் தேதி மாலை வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்படுகிறது. தற்போது அரசு பணியில் இருக்கும் ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்று கால அவகாசம் நீட்டிப்பு.

🔥👉 *TN TET விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு  2025 Full Details Video Link TN TET Material & Model Question Download செய்வதற்கான வழிமுறைகள்* Click Here

New Application Deadline: September 10, 2025

The TRB has officially extended the application window for the TNTET 2025. You now have until September 10, 2025, to complete and submit your online application form. This extension provides a much-needed opportunity for candidates who may have faced technical issues or were yet to complete their registration.

TET I & II விண்ணப்பம் செய்ய உள்ளவர்கள் மொத்தம் 12 ஆவணங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் அதில்


1. Photo

2. Signature

3. Community

4. SSLC

5. HSC

6. UG Degree Certificate

7. UG Consolidated Mark Sheet

8. B.Ed Degree Certificate

9. B.Ed Consolidated Mark Sheet

10. Conduct Certificate

11. Character Certificate

12. Valid id Proof

TN TET தேர்விற்கு ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் முன் அனுமதி தடையின்மை சான்று பெறத் தேவையான ஆவணங்கள்

TET NOC Permission Letters Pdf Link : Download Here

TET Character Conduct Certificate Pdf Link : Download Here

TET முன் அனுமதி Pdf Link : Download Here


TN TET JUDGEMENT 👇

TN TET Judgement TM SEPT 2025 Pdf link :  Download Here

TN TET Judgement EM SEPT 2025 Pdf link :  Download Here

TN-TET Govt Announcement 

TN TET Announcement 2025 link :  Download Here

TN TET PAPER I & II SYLLABUS 👇

TN TET Paper I Syllabus 2025 link :  Download Here 

TN TET Paper II Syllabus 2025 link : Download Here


TN TET Paper I Syllabus 2022 link Download Here

TN TET Paper II Syllabus 2022 link Download Here

How to Apply for TNTET 2025 (Updated Steps)

Follow this simple, step-by-step guide to ensure your application is submitted correctly before the new deadline.

  1. Visit the Official Website: Go to the official Teachers Recruitment Board (TRB) website at trb.tn.gov.in.

  2. Find the Application Link: On the homepage, click on the "TNTET 2025 - Apply Online" link.

  3. New User Registration: If you are a new applicant, you will need to register using a valid email ID and mobile number. This will generate your login credentials.

  4. Fill the Application Form: Log in to the portal using your new credentials. Carefully fill out all the required details, including personal information, educational qualifications, and preferred exam centers.

  5. Upload Documents: Upload scanned copies of your passport-sized photograph and signature in the specified format and size.

  6. Pay the Application Fee: Pay the examination fee online using a debit card, credit card, or net banking. The fee is ₹600 for General/OBC candidates and ₹300 for SC/SCA/ST/PwD candidates.

  7. Submit and Print: Review all the entered details one last time. After confirming, submit the form and download a copy of the final application for your records.

Important Note on the Correction Window:

A key detail to remember is the application correction window. The window will open from September 9 to September 11, 2025. If you have already submitted your application but need to make any corrections, you must do so during this period. No changes will be allowed after September 11.

Don't Miss Out!

The TNTET is a mandatory examination for anyone aspiring to become a teacher for classes 1 to 8 in government and aided schools in Tamil Nadu. With this extension, you have a brief but crucial window to secure your application. Apply today to avoid any last-minute stress.

                     THANKS FOR YOUR VISIT 

PLEASE COMMENT BELOW


ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார்செய்யும் படைப்புகளை  9003450850 அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு   அனுப்பினால் தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கு பயன்படட்டும் மேலும் தங்கள் பெயர் படிப்புகள் நமது www.kanimaths.com website பதிவேற்றம் செய்யப்படும்.

                 மேலும் போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கும் நமது    www.kanimaths.com Website இல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

     பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களும் பயன்படுத்தி கொள்ளலாம். தங்களுக்கு தெரிந்த நண்பர்கள்   ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.    

by.., 

Kani Maths Educational Group

JOIN AS SOCIAL MEDIA :-

📚 What's app Group : Click Here
📚 TN TET Exam Group Click Here
📌 Telegram Group : Click Here
⏯ Face Book Group : Click Here

Post a Comment

0 Comments