பள்ளிக்கல்வித்துறையில் EMIS முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆசிரியர்கள் ,மாணவர்கள் மற்றும் பள்ளியின் மேம்பாட்டிற்கு என அனைத்து தகவல்களும் ஒரே தளமான EMIS -ல் அமைந்துள்ளது.
Follow Social Media Groups :-
B.T Teachers Group: CLICK HERE
10th CM Talent Exam Group : CLICK HERE
Whattapp Group : CLICK HERE
மாணவர்களின் சேர்க்கை, படிக்கும் வகுப்பு , மாணவர்களின் இடைப்பருவ தேர்வு, காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வுகளின் மதிப்பெண்களும் பற்றிய அனைத்து தகவல்களும் உள்ளது.
ஒவ்வொரு பள்ளியிலும் கணினி உட்பட அனைத்து பொருட்களும் மேலும் பள்ளிக்குத் தேவைப்படும் பொருள்களும் எமிஸ் வழியாக பார்த்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் தற்பொழுது வேலை பார்க்கும் நாள் வரை ஆசிரியர்கள் பற்றிய அனைத்து தகவல்களும் EMIS -ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் 7.5 % மேற்படிப்பில் சேர்வதற்கு ஆன தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் பணி மாறுதல்களும் EMIS வழியே நடைபெறுகிறது.
மாணவர்களின் வருகை பதிவேடு, ஆசிரியர்களின் வருகை பதிவேடு மற்றும் அலுவலகத்தில் உள்ள பதிவேடுகள் அனைத்தும் EMIS - வழியே காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நமது KANI MATHS YOUTUBE CHANNEL மற்றும் www.kanimaths.com (WEBSITE -ல்) இணையதளத்தில் EMIS -ல் ஏற்படும் சந்தேகங்களை (VIDEO) வீடியோ மற்றும் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
TN EMIS YOUTUBE PLAYLIST : CLICK HERE
EMIS ALL DETAILS PDF:
EMIS School Education Deportment Agenda Pdf Link : Download Here
EMIS UPDATED VERSION :-
EMIS Updated Version : Click Here
EMIS ALL DETAILS VIDEO:
TN EMIS COMMON QUARTERLY HOW TO DOWNLOAD QUESTION FULL DETAILS 2023-24 PDF LINK : Download Here
THANKS FOR YOUR VISIT
PLEASE COMMENT BELOW
IMPORTANT LINK !
Visit You tube Link : CLICK HERE
Study Material & Important Question Playlist : CLICK HERE
TEACHER :
6 - 10th Notes of Lesson Playlist : CLICK HERE
Notes of Lesson Link : CLICK HERE
EMIS Details All Details : CLICK HERE
CRC Details All Details : CLICK HERE
Competitive Exam : CLICK HERE
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார்செய்யும் படைப்புகளை 9003450850 அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கு பயன்படட்டும் மேலும் தங்கள் பெயர் படிப்புகள் நமது www.kanimaths.com website பதிவேற்றம் செய்யப்படும்.
மேலும் போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கும் நமது www.kanimaths.com Website இல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களும் பயன்படுத்தி கொள்ளலாம். தங்களுக்கு தெரிந்த நண்பர்கள் ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். by..,
Kani Maths Educational Group
IMPORTANT LINK !
Visit You tube Link : CLICK HERE
Study Material & Important Question Playlist : CLICK HERE
by..,
Kani Maths Educational Group
0 Comments