சேலம் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா வீடியோ மற்றும் படங்கள்

 2022-23 ஆம் கல்வியாண்டில் சேலம் மாவட்டத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனைப் பற்றி வீடியோக்கள் மற்றும் படங்கள் நமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்த்துக் கொள்ளலாம்.


சேலம் மாவட்டத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி களின் தொகுப்பு வீடியோ 2022 :-2022-23 கலைத்திருவிழா போட்டி நடத்துவதற்கான வழி காட்டு நெறிமுறைகள்:- PdfDownload Here


 ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநரின் 
செயல்முறைகள் PDF LINK Download Here


எண்ணும் எழுத்தும் சேலம் மாவட்டத்தில் புத்தகத் திருவிழாவில் களங்களைப் பற்றி விரிவான விளக்கம்

க.பாக்யலட்சுமி,இநிஆ, இ.ஒ.தொ.பள்ளி,தாசநாயக்கன்பாளையம், சங்ககிரி ஒன்றியம், சேலம் மாவட்டம் ஆசிரியர் எடுத்துள்ளார்கள். மாணவர்கள் இந்த காணொளியை பார்த்தால் எளிமையாக புரிந்து கொள்வார்கள். ஆசிரியர்களும் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு காண்பித்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஓ மியோபதி துறை

எண்ணும் எழுத்தும் தமிழ் வார்த்தைகள்.
சேலம் மாவட்டத்தில் புத்தகத் திருவிழாவில் கல்லூரி மாணவிகள் பங்கேற்று நடனம் ஆடினர்.
சேலம் மாவட்டத்தின் சிறப்பு அம்சங்கள் புத்தக கண்காட்சியில் எடுக்கப்பட்டது 2022


வரலாறு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சி 2022
💥💥Milk products 🧀🐮🥛


ஆவின் பால் பண்ணை
கலைத் திருவிழாவிற்கு மாணவியர்கள் பயிற்சி பெறுகின்றனர்.


பன்னிரண்டாம் வகுப்பிற்கு முதல் பரிசு புத்தக கண்காட்சியில் சேலம் மாவட்டம் 2022

எட்டாம் வகுப்பிற்கு முதல் பரிசு புத்தக கண்காட்சியில் சேலம் மாவட்டம் 2022


சேலம் மாவட்டம் புத்தக கண்காட்சியில் 2022 மாணவி பரிசு பெற்ற போது - 1


சேலம் மாவட்டம் புத்தக கண்காட்சியில் 2022 மாணவி பரிசு பெற்ற போது - 2
சேலம் மாவட்டம் புத்தக கண்காட்சியில் 2022 மாணவி பரிசு பெற்ற போது - 3
சேலம் மாவட்டம் புத்தக கண்காட்சியில் 2022 மாணவி பரிசு பெற்ற போது - 4
சேலம் மாவட்டம் புத்தக கண்காட்சியில் 2022 மாணவி பரிசு பெற்ற போது - 5

வரலாற்று சம்பந்தப்பட்ட தகவல்கள் விரிவான விளக்கத்துடன்பழங்காலத்து நாணயங்கள் 1793 நம்ம சேலம் பெருமை


தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை

மாதிரி வாக்குச்சாவடி மையம்

பழங்கால ஓலைச்சுவடிகள்சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சத்துணவு திட்டம் சேலம் மாவட்டம் புத்தகத் திருவிழா
குழந்தைகளுக்கான கைவண்ண பொருள்கள்
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சேலம் மாவட்டம் புத்தக கண்காட்சி 2022

தமிழ் வழி சாப்ட்வேர் கல்வி சேலம் மாவட்டம் புத்தக கண்காட்சி 2022
கல்வி சார்ந்த புத்தகங்கள்

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சேலம் மாவட்டம் புத்தகத் திருவிழா 2022

குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள்
கைத்தறித்துறை சேலம் சரகம் புத்தக கண்காட்சி சேலம் மாவட்டம் 2022


Post a Comment

0 Comments