ருத்ர நேத்ரா ஆசிரியர்:எண்டமூரி வீரேந்திரநாத்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:122

தேதி:25-11-2022

புத்தகம் எண்ணிக்கை:122

புத்தகத்தலைப்பு: ருத்ர நேத்ரா

ஆசிரியர்:எண்டமூரி வீரேந்திரநாத்

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


** நீண்ட பக்கங்கள் என்றாலும் படிக்க படிக்க விறுவிறுப்பான நடை

 

** துப்பறியும் கதை மிகவும் வித்தியாசமாக உள்ளது

 

** வீரேந்திரநாத் மையக்கருத்தை அழகாக கிளைக்கருத்துக்கள் வழியே சுவாரசியமாக கொண்டு செல்கிறார்

 

** நாவலை படிக்கும் போது அடுத்து என்ன என்று நாம் சிந்திப்பதே நமது படைப்பாற்றலை தூண்டுவதாகும்

 

** ஒரு நாவலாசிரியரின் வெற்றி நம்மை அடுத்த கட்ட நிகழ்வை சிந்திக்க வைப்பது அதை வெற்றிகரமாக செய்துள்ளார் வீரேந்திரநாத்

 

** என்றும் நல்லதே வெற்றி அடையும் தீமை தம்மையே அழித்து விடும் என்பதே ருத்ர நேத்ரா மையக்கருத்து

 

** எளியநடை ஆங்காங்கே ஆங்கில பிரயோகமும் எதையும் பலவந்தமாக செயற்கையாக திணிக்காமல் அழகாக கதையோடு ஒன்றியவாறு சொன்ன விதம் மிக அருமை

 

** கதாநாயகனை விரும்பும் மூன்று பெண் பாத்திரப்படைப்பு மிக அருமை

 

* ஒன்று குழந்தை தனம் நிறைந்த வெகுளிப்பெண்

 

* இரண்டு ஏக்கமும் தனிமையும் 

நிறைந்த பெண் 

 

*மூன்று  துணிச்சலும் தன்னம்பிக்கையும் நிறைந்த பெண்

 

** நாட்டுப்பற்று மிக்க கதாநாயகன் நேத்ரா அனைவருக்கும் பிடிக்கும்

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments