அர்த்தநாரி ஆசிரியர்: பெருமாள் முருகன்.

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:125

தேதி:28-11-2022

புத்தகம் எண்ணிக்கை:125

புத்தகம்:   அர்த்தநாரி

ஆசிரியர்: பெருமாள் முருகன்.

  கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்


** மாதொரு பாகன் நாவலின் தொடர்ச்சியாக இருவேறு தளங்களில் எழுதப்பட்டது இருநாவல்கள்

 

** ஒன்று கதையின் நாயகன் இறந்தால் எப்படியிருக்கும் மற்றொன்று உயிரோடு இருந்தால் எப்படியிருக்கும்

 

** கதையின் நாயகன் உயிரோடு இருந்தால் நடைபெறும் நிகழ்வுகளை மையப்படுத்திய நாவல் அர்த்தநாரி

 

** கதையின் நாயகன் தன் மனைவி மற்றும் குடும்பத்தார் செயல்பாடுகளால் விரக்தி அடைந்து தற்கொலைக்கு முயன்று தாயாரால் காப்பாற்ற படுகிறான்

 

** தன் மனைவியின் செயலுக்கு தன் நண்பனும் காரணம் என்பதால் அவனையும் வெறுத்து ஒதுக்குகிறான்

 

** தன் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி காயப்படுத்தி உருக்குலைய வைக்கிறான்

 

** தன் மனைவியோடு செல்லாமல் தன் தொண்டுபட்டியிலே இருக்கிறான் இதனால் ஊர்மக்களின் தகாத வார்த்தைகளால் மேலும்

காயப்படுத்தப்படுகிறாள் கதைநாயகி பொன்னா

 

** கணவனின் நிராகரிப்பு ,ஊர்மக்களின் வதந்தி பேச்சு,வயிற்றில் குழந்தை போன்ற பல துன்பங்களுக்கு ஆளாகிறாள்

 

** கணவனின் நிராகரிப்பால் ஓரு பெண் படும் துன்பமும் துயரங்களுமே இந்தநாவல்

 

** இறுதி நிகழ்வு அடுத்த பாகம் நோக்கியா?

 

** நிகழ்வுகள் எல்லாம் உளவியல் ரீதியான அணுகுமுறை

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.


Post a Comment

0 Comments