தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள்
07.03.2022 ன்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் Computer Based Examination 14.10.2022 முதல்
20.10.2022 வரை இருவேளைகளில் நடத்தப்படும் என 23.09.2022 அன்று
ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பத்திரிகைச் செய்தி வெளியிடப்பட்டது . கணினி வழித்
தேர்விற்கான கால அட்டவணை ( Schedule ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று
வெளியிடப்படுகிறது . தற்போது , தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதிச் சீட்டு -1 ( District Admit Card.I ) இன்று
07.10.2022 முதலும் தேர்வு மையம்
( இடம் ) குறிப்பிடும் அனுமதிச் சீட்டு -2 ( Venue - Admit Card - II ) திட்டமிடப்பட்ட தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவும் , ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User Id மற்றும்
கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TN - TET HALL TICKET DOWNLOAD செய்வதற்கான தேதி 7.10.2022 இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் தமிழில் விரிவாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது மேலும் TN-TET
OFFICAL LINK கீழே கொடுக்கப்பட்டுள்ள TABLE லில் கொடுக்கப்பட்டுள்ளது மாணவர்கள் CLICK HERE என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி HALL TICKET
ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TN - TET HALL TICKET OFFICAL GOVERNMENT LINK GIVEN BELOW :-
S.NO | TOPIC | LINK |
---|---|---|
1 | TN-TET HALL TICKET | CLICK HERE |
0 Comments