10th MATHS TM ALL CHAPTER FORMULA QUESTION & ANSWER KEY

      


      பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கணித பாடத்திற்கு அனைத்து பயிற்சிகளில் இருந்து தொகுக்கப்பட்டு FORMULA  தமிழ் வழியில் வினா மற்றும் விடைகளுடன் www.kanimaths.com website இல் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

              மெல்ல கற்கும் மாணவர்கள் மற்றும் சதம் அடிக்கும் மாணவர்கள் FORMULA வினா விடைகளை பயிற்சி பெற்று எதிர்வரும் அனைத்து தேர்விலும் கணித பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.

         மாணவ மாணவியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள TABLE லில் DOWNLOAD HERE என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி PDF பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துக்கள்.

STD - 10

SUBJECT : MATHS

MEDIUM : TAMIL

TOPIC : ALL CHAPTER FORMULA QUESTION & ANSWER 

PREPARED BY : DHIVAKAR.J, GRADUATE TEACHER (MATHS), GOVT.HIGH SCHOOL,

                               ATHIPAKKAM , THIRUVANNAMALAI DT.



Post a Comment

0 Comments