பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கணித பாடத்தை கடினமாக கருதுகின்றனர் அதற்காக மெல்ல மலரும் மாணவர்களுக்கு எளிமையாக புரியும் வண்ணம் அனைத்து பாடத்திலும் பாடத்திலிருந்து தொகுக்கப்பட்டு தமிழ் வழியில் முக்கியமான இரண்டு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகளுடன் பயிற்சி கையேடுகளை www.kanimaths.com website இல் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாணவ மாணவியர்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள COMMENTS SECTION லில் அவரவர் சந்தேகங்களை பதிவிடலாம்.
Follow Social Media Groups :-B.T Teachers Group: CLICK HERE
Whattapp Group : CLICK HERE
10th Maths Easy Pass MLM Formula Tips Pdf Link : Download Here
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார்செய்யும் படைப்புகளை  9003450850 அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு   அனுப்பினால் தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கு பயன்படட்டும் மேலும் தங்கள் பெயர் படிப்புகள் நமது www.kanimaths.com website பதிவேற்றம் செய்யப்படும்.
                 மேலும் போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கும் நமது    www.kanimaths.com Website இல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
     பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களும் பயன்படுத்தி கொள்ளலாம். தங்களுக்கு தெரிந்த நண்பர்கள்   ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.    by.., 
Kani Maths Educational Group
by..,
Kani Maths Educational Group





 
.jpg) 
  
   
  .jpg) 
.jpg) 
  
  
  
  
  
 
 
 
 
0 Comments