*பத்தாம் வகுப்பு -கணிதம்*
*மெல்ல கற்கும் மாணவர்களுக்கான Study material*
கணித தேர்வில் சூத்திரங்கள் (formula s) மட்டும் எழுதியே குறைந்தபட்சம் 10 மதிப்பெண்கள் பெற முடியும்.
ஆனால் எந்த வினாவிற்கு எந்த சூத்திரம் எழுத வேண்டும் என்பதை மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த study material உருவாக்கப்பட்டுள்ளது. Both medium.
ஏதேனும் பிழைகள், சேர்க்கை, நீக்கம் இருப்பின் குறிப்பிடவும்.
*மெ.பழனியப்பன்,*
இராம.செ.ந.உ.பள்ளி, காரைக்குடி.
10th Maths TM & EM Slow Learner Formula Tips :-
10th Maths TM Slow Learner Concept by Mrs. E. Radha, RMM High School, Pallathur, Prepared By M. Palaniyappan, Ramanathan Chettiar Municipal High school Karaikudi. Sivagangi Dt Pdf Link : Download Here
10th Maths EM Slow Learner Concept by Mrs. E. Radha, RMM High School, Pallathur, Prepared By M. Palaniyappan, Ramanathan Chettiar Municipal High school Karaikudi. Sivagangi Dt Pdf Link : Download Here
IMPORTANT LINK !
Visit You tube Link : CLICK HERE
Study Material & Important Question Playlist : CLICK HERE
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.
PDF வடிவில் www.kanimaths.com [WEBSITE] இணையதளத்திலும் , Video வடிவில் KANI MATHS You-tube சேனலிலும் காணலாம்.
by..,
Kani Maths Educational Group
0 Comments