Comparison - ஒப்பிடுதல்

 Comparison [ஒப்பிடுதல்]

Find the bigger number by comparing the number based on the concept of place value.

இடமதிப்பின்அடிப்படையில் ஒப்பிட்டு பெரிய எண்எது என்பதை  கண்டறியும் முறை.

Compare

 To compare means to examine the differences between numbers, quantities or values to decide if it is greater than, smaller than or equal to another quantity.

ஈரிலக்க இரு எண்களை ஒப்பிடும்போது முதலில் பத்தாவது ஸ்தானத்தை ஒப்பிடவேண்டும். அவை சமமாக இருக்கும்போது ஒன்றாவது ஸ்தானத்தை ஒப்பிடவேண்டும்.


The following video gives a clear and concise understanding of Comparison. All students should download the following worksheet.

 You can write the answers in the downloaded worksheet and check the answers in the video.

கீழ்கண்ட வீடியோவில் ஒப்பிடுதல்  பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும்  புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளதுஇதை  மாணவ மாணவியர்கள் அனைவரும் கீழ்க்கண்ட work sheet டை   பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

பதிவிறக்கம் செய்யப்பட்ட worksheet இல் விடைகளை எழுதி  வீடியோவில் விடைகளை சரி பார்த்துக் கொள்ளலாம்.



அனைவருக்கும்  வணக்கம்.

         Basic Maths [ Refresher Course ]  நமது Kani Maths  Youtube Channel  -இல்  உள்ளது . கீழே யுள்ள Link - இல் சென்று 

பார்த்து கொள்ளலாம் நன்றி.




            மேலும் மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி செய்வதற்கு Work sheet தமிழ் மற்றும் ஆங்கில வழியில் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது இதை பதிவிறக்கம் செய்து பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

 

            இதற்கான விடைகளை மேலே உள்ள வீடியோவில் தெளிவாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் அனிமேஷன் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

 

கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.


S.NO Topic MEDIUM QUESTION ANSWER
1 ஒப்பிடுதல் TM Download here Download here
2 Comparison EM Download here Download here


🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as whattapp group - 5 : Click here


Join as whattapp group - 8 : Click here

Post a Comment

0 Comments