Ascending and Decending Order ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசை

Ascending Order [ஏறுவரிசை]

When numbers are sorted from lowest to the highest order.

மிகக் குறைவான மதிப்பு எண்ணிலிருந்து மிக அதிகமான மதிப்பு  எண் வரை வரிசைப் படுத்தப்படுதல் .

Decending Order  [இறங்கு வரிசை]

When the numbers sorted from highest to lowest order, the order is called a descending order.

மிகக்அதிகமான மதிப்பு எண்ணிலிருந்து மிகக் குறைவான மதிப்பு  எண் வரை வரிசைப்படுத்தப்படுதல்.

The following video gives a clear and concise understanding of Ascending and Decending Order . All students should download the following worksheet.

 You can write the answers in the downloaded worksheet and check the answers in the video.

கீழ்கண்ட வீடியோவில் ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசை  

 பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும்  புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளதுஇதை  மாணவ மாணவியர்கள் அனைவரும் கீழ்க்கண்ட work sheet டை   பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

பதிவிறக்கம் செய்யப்பட்ட worksheet இல் விடைகளை எழுதி  வீடியோவில் விடைகளை சரி பார்த்துக் கொள்ளலாம்.


அனைவருக்கும்  வணக்கம்.

         Basic Maths [ Refresher Course ]  நமது Kani Maths  Youtube Channel  -இல்  உள்ளது . கீழே யுள்ள Link - இல் சென்று 

பார்த்து கொள்ளலாம் நன்றி.





            மேலும் மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி செய்வதற்கு Work sheet தமிழ் மற்றும் ஆங்கில வழியில் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது இதை பதிவிறக்கம் செய்து பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

 

            இதற்கான விடைகளை மேலே உள்ள வீடியோவில் தெளிவாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் அனிமேஷன் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

 



S.NO Topic FILE TYPE
1 ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசை Download here
2 Ascending and Decending Order Download here
3 ANSWER KEY Download here


🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as whattapp group - 5 : Click here


Join as whattapp group - 8 : Click here

Post a Comment

0 Comments