சிகரங்களை நோக்கி ஆசிரியர்:கவிப்பேரரசு வைரமுத்து


 

*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:76

தேதி:10-10-2022

புத்தகம் எண்ணிக்கை:76

புத்தகத்தலைப்பு: சிகரங்களை  நோக்கி

ஆசிரியர்:கவிப்பேரரசு வைரமுத்து

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

**இயற்கையையும் 

காதலையும் கவிதையையும் 

ஒரே நேரத்தில் ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டுமா....

வைரமுத்துவின் சிகரத்தை நோக்கி படித்துப்பாருங்கள்

அப்படி ஒரு அற்புதமான படைப்பு

 தான் இந்த நாவல்

 

**மனதை மயிலிறகால் வருடும் ஓவியா

இயற்கையோடு எதார்த்தையும் உணர்ந்த புதுமைப்பெண்

 

**நிதர்சனத்தை இறுதியில் உணர்ந்து மனதளவிலும் உயர்ந்த திருஞானம் 

கவிதை உள்ளத்தோடு குழந்தை மனதையும் உடையவன்

 

* * இயற்கை அழகையும் அதிசயத்தையும் வரிக்கு வரி படித்து மகிழலாம்

 

**மனிதா!

உனக்கு முன்னால் இருந்து மறைந்த எல்லா மனிதர்களையும் இந்த நூற்றாண்டில் வென்றுவிட்டாய்.

நன்றி!

 இனி அடுத்த நூற்றாண்டில் ஒவ்வொரு மனிதனின் தலைக்கு மேலும் ஒரு செயற்களைக்கோள் பறக்க விடுவாய்.

 

ஒன்றை மட்டும் மறந்துவிடாதே.

 

மனித நேசம் இருக்கட்டும்; இந்த மண்மண்டலம் இருக்கட்டும்.

 

 நமக்குமுன்னே வாழ்ந்தவர்களின் சுவாசமெல்லாம் இந்தக் காற்று மண்டலத்தில் இன்னும் இருக்கிறது; இருக்கட்டும்.

 

**மகிழ்ச்சி 

 

மனிதன் தான் விரும்புகிறவரைக்கும் மரணத்தைத் தள்ளிப்போடும் மந்திரத்தையும் நீ கண்டுபிடித்து விடுவாய்

 

**அற்புதம் 

 

ஒலிவேக வாகனம் உற்பத்தி செய்வாய்.

 

** பாச உணர்ச்சி மட்டுமே காதலென்றால் ஒரு பிராணி போதும்...!

பாலுணர்ச்சி மட்டுமே காதலென்றால் ஒரு விலைமகள் போதும்...!

ஆனால் இந்த இரண்டும் எந்த புள்ளியில் சந்தித்துக் கொள்கின்றனவோ அந்தப் புள்ளிதான் காதல்.

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments