வால்காவிலிருந்து கங்கை வரை ஆசிரியர்:ராகுல சாங்கிருத்யாயன்




*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:70

தேதி:04-10-2022

புத்தகம் எண்ணிக்கை:70

புத்தகத்தலைப்பு: வால்காவிலிருந்து கங்கை வரை

ஆசிரியர்:ராகுல சாங்கிருத்யாயன்

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

**வால்காவிலிருந்து கங்கை வரை நூல் ராகுல் சாங்கிருத்யாயன் (ராகுல்ஜி) 1944ல் இந்தியில்எழுதி வெளியிட்ட நூல்.

 

** இந்நூலை 1949ல் கண. முத்தையா தமிழில் மொழிபெயர்த்தார். இந்நூலின் மூலமும் தமிழ் மொழிபெயர்ப்பும் சிறையிலேயே உருவானவை.

 

** இது ஆங்கிலம், ரஷ்ய மற்றும் சீன மொழி உட்பட பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

 

** மொழிபெயர்க்கப்பட்ட எல்லா மொழிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

 

**வரலாற்றோடு புனைவை தத்துவார்த்த ரீதியில் இணைத்து, பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில், கதை மாந்தர்களின் வழியாய் தன் கருத்துகளை தர்க்கரீதியாக விளக்குகிறார் ராகுல்ஜி.

 

** கி.மு 6000ல் துவங்கும் முதல் கதை, இருபதாவது கதையாக கி.பி. 1942ல் முடிகிறது. இந்தோ-அய்ரோப்பிய இனக்குழு (ஆரியர்), ஒரு சமூகமாய் வளர்ச்சி அடைவதும், கால்நடையாய் அலைந்து திரிந்து வால்காவின் நதிக்கரையிலிருந்து இலக்கற்று கங்கையின் கரையில் வந்தமர்ந்து, பாரதவர்ஷத்தை அமைத்ததையும், முகலாயஆட்சியின் காலத்தையும், ஆங்கிலேய ஆட்சியின் விளைவுகளையும் தத்துவார்த்த ரீதியாகவே கதையாக எழுதியுள்ளார்.

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

முகநூல்: Periasamy Varudharaj

Post a Comment

0 Comments