Three digit numbers:-
3-digit
numbers are the numbers that have three digits and they start from the number
100 and end on the number 999.
3-இலக்க எண்கள் என்பது மூன்று இலக்கங்களைக் கொண்ட எண்கள் மற்றும் அவை 100 என்ற எண்ணிலிருந்து தொடங்கி 999 என்ற எண்ணில் முடிவடையும்.
The following video gives a clear and concise understanding of Introduction of three digits . All students should download the following worksheet.
You can write the answers in the downloaded worksheet and check the answers in the video.
கீழ்கண்ட வீடியோவில் [மூன்றிலக்கஎண்கள் –அறிமுகம்]
பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை மாணவ மாணவியர்கள் அனைவரும் கீழ்க்கண்ட work sheet டை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
Thiran 6-9th Maths Test - 9 Question & Answer :-
மூன்றிலக்கஎண்கள் –அறிமுகம் Question Pdf Link : Download Here
Introduction of three digits Question Pdf Link : Download Here
Introduction of three digits Answer Key Link : Download Here
IMPORTANT LINK !
Kani Maths You Tube: CLICK HERE
Kani Maths Home Page: CLICK HERE
by..,
Kani Maths Educational Group
0 Comments