8. Odd and even numbers [ஒற்றை மற்றும் இரட்டைஎண்கள்]

 



The odd numbers

An odd number is a number that cannot be divided into two equal groups

Odd numbers end in 1, 3, 5, 7, 9

The even numbers

An even number is a number that can be divided into two equal groups

Even numbers end in 2, 4, 6, 8 and 0 

The following video gives a clear and concise understanding of  Odd and even numbers  . All students should download the following worksheet.

 You can write the answers in the downloaded worksheet and check the answers in the video.

Follow Social Media Groups :-

B.T Teachers Group: CLICK HERE  

Focus Learner Group : CLICK HERE

Notes Of Lesson Group : CLICK HERE

கீழ்கண்ட வீடியோவில்  ஒற்றை மற்றும் இரட்டைஎண்கள்

 பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும்  புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளதுஇதை  மாணவ மாணவியர்கள் அனைவரும் கீழ்க்கண்ட work sheet டை   பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

பதிவிறக்கம் செய்யப்பட்ட worksheet இல் விடைகளை எழுதி  வீடியோவில் விடைகளை சரி பார்த்துக் கொள்ளலாம்.


 ஒற்றை மற்றும் இரட்டைஎண்கள் Question Pdf Link : Download Here

 Odd and even numbers Question Pdf Link : Download Here

 Odd and even numbers Answer Key Link : Download Here     

மேலும் மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி செய்வதற்கு Work sheet தமிழ் மற்றும் ஆங்கில வழியில் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது இதை பதிவிறக்கம் செய்து பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

         


  
இதற்கான விடைகளை வீடியோவில் தெளிவாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் அனிமேஷன் மூலம் விளக்கப்பட்டுள்ளது.



THANKS FOR YOUR VISIT 

PLEASE COMMENT BELOW


IMPORTANT LINK !

Kani Maths You Tube: CLICK HERE

Kani Maths Home Page: CLICK HERE


Join WhatsApp Group : CLICK HERE


TEACHER :

Notes of Lesson Link  : CLICK HERE

EMIS All Details :  CLICK HERE

CRC All Details :  CLICK HERE

Competitive Exam : CLICK HERE

ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார்செய்யும் படைப்புகளை  9003450850 அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு   அனுப்பினால் தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கு பயன்படட்டும் மேலும் தங்கள் பெயர் படிப்புகள் நமது www.kanimaths.com website பதிவேற்றம் செய்யப்படும்.

                 மேலும் போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கும் நமது    www.kanimaths.com Website இல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

     பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களும் பயன்படுத்தி கொள்ளலாம். தங்களுக்கு தெரிந்த நண்பர்கள்   ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.    

by.., 

Kani Maths Educational Group



JOIN AS SOCIAL MEDIA :-

📚 10th What's app Group : Click Here
📚 Follow What's app Channel : Click Here
📌 Telegram Group : Click Here
⏯ Face Book Group : Click Here

Post a Comment

0 Comments