7. Subtraction of two digit number [ ஈரிலக்கஎண்களின் கழித்தல்]

  Subtraction of two digit number  [ ஈரிலக்கஎண்களின் கழித்தல்]:-


Subtraction is an operation used to find the difference between numbers.

கழித்தல் என்பது, நான்கு அடிப்படையான கணிதச் செயல்களுள் ஒன்றாகும்.

இது கூட்டலுக்கு எதிர்மாறானது. கழித்தல் (−) குறியினால் காட்டப்படுகின்றது.கழித்தல் செயல்பாடு நீக்குதல் என்று பொருள்படும்.

                                                Subtraction

 



Minuend: The number from which the other number is subtracted

Subtrahend: The number which is to be subtracted from the minuend.

Difference: The final result after subtracting the subtrahend from the minuend.


The subtraction formula is written as:

 Minuend - Subtrahend = Difference


Subtraction [Two types]:-

1. 2-digit numbers without regrouping 

2. 2-digit numbers with regrouping 

The following video gives a clear and concise understanding of Subtraction of two digit number. All students should download the following worksheet.

 You can write the answers in the downloaded worksheet and check the answers in the video.

கீழ்கண்ட வீடியோவில்  ஈரிலக்கஎண்களின் கழித்தல் பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும்  புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளதுஇதை  மாணவ மாணவியர்கள் அனைவரும் கீழ்க்கண்ட work sheet டை   பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

 பதிவிறக்கம் செய்யப்பட்ட worksheet இல் விடைகளை எழுதி  வீடியோவில் விடைகளை சரி பார்த்துக் கொள்ளலாம்.



அனைவருக்கும்  வணக்கம்.

         Basic Maths [ Refresher Course ]  நமது Kani Maths  Youtube Channel  -இல்  உள்ளது . கீழே யுள்ள Link - இல் சென்று 

பார்த்து கொள்ளலாம் நன்றி.





            மேலும் மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி செய்வதற்கு Work sheet தமிழ் மற்றும் ஆங்கில வழியில் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது இதை பதிவிறக்கம் செய்து பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

 

            இதற்கான விடைகளை மேலே உள்ள வீடியோவில் தெளிவாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் அனிமேஷன் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

 



S.NO Topic FILE TYPE
1 ஈரிலக்கஎண்களின் கழித்தல் Download here
2 Subtraction of two digit number Download here
3 ANSWER KEY Download here


🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as whattapp group - 5 : Click here


Join as whattapp group - 8 : Click here

Post a Comment

0 Comments