13. Square Numbers [வர்க்கஎண்கள்]





 square numbers

A square number is a number multiplied by itself.

This can also be called 'a number squared'.

The symbol for squared is  ²

வர்க்க எண்கள்

     வர்க்க எண் அல்லது சதுர எண்  என்பது ஒரு முழு எண்ணின்    வர்க்கமாகும்.

     ஒரு முழு எண்ணின் வர்க்கம் என்பது அம்முழு எண்ணை அவ்வெண்ணாலேயே பெருக்கக் கிடைக்கும் எண்ணாகும். 

Odd and Even Square Numbers

Square numbers of even numbers are always even.

For example,

          the square of 4 is 4= 4 × 4 =16

Square numbers of odd numbers are always odd.

For example,

          the square of 3 is 32 = 3 × 3 = 9

The first 10 perfect square numbers 

 



The following video gives a clear and concise understanding of Square Numbers . All students should download the following worksheet.

 You can write the answers in the downloaded worksheet and check the answers in the video.

கீழ்கண்ட வீடியோவில்  வர்க்கஎண்கள்

 பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும்  புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளதுஇதை  மாணவ மாணவியர்கள் அனைவரும் கீழ்க்கண்ட work sheet டை   பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

பதிவிறக்கம் செய்யப்பட்ட worksheet இல் விடைகளை எழுதி  வீடியோவில் விடைகளை சரி பார்த்துக் கொள்ளலாம்.

 

அனைவருக்கும்  வணக்கம்.

         Basic Maths [ Refresher Course ]  நமது Kani Maths  Youtube Channel  -இல்  உள்ளது . கீழே யுள்ள Link - இல் சென்று 

பார்த்து கொள்ளலாம் நன்றி.





            மேலும் மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி செய்வதற்கு Work sheet தமிழ் மற்றும் ஆங்கில வழியில் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது இதை பதிவிறக்கம் செய்து பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

 

            இதற்கான விடைகளை மேலே உள்ள வீடியோவில் தெளிவாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் அனிமேஷன் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

 



S.NO Topic QUESTION
1 வர்க்கஎண்கள் Download here
2 Square Numbers Download here
3 ANSWER KEY Download here


🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as whattapp group - 5 : Click here


Join as whattapp group - 8 : Click here

Post a Comment

0 Comments