Multiplication
The multiplication of whole numbers may be thought of as a repeated addition that is the multiplication of two numbers is equivalent to adding as many copies of one of them.
Symbols : ´
பெருக்கல்
பெருக்கப்படும் இரண்டு எண்களில் ஒன்று முழு எண்ணாக இருப்பின், அவ்வெண்களின் பெருக்கல், அம் முழு எண்ணின் எண்ணிக்கையளவு [தடவை]மற்ற எண்ணின் தொடர்ச்சியான கூட்டலாகும்.
பெருக்கல் குறி : ´
ஒரு எண்ணை 3 ஆல் பெருக்கிக் கிடைக்கும் விடையைமீண்டும் 3 ஆல் வகுத்தால் பழைய எண்ணே விடையாகக் கிடைக்கும்.
பெருக்கப்படும் இரு எண்களின் வரிசை மாறினாலும் பெருக்குத் தொகையில் மாற்றமிருக்காது.
Multiplication [பெருக்கல்]
காரணிகள் ´ காரணிகள் = பெருக்குத் தொகை.
Thiran 6-9th Maths Test - 12 Question & Answer :-
எண்கள்- பெருக்கல் Question Pdf Link : Download Here
Introduction Multiplication Question Pdf Link : Download Here
இதற்கான விடைகளை வீடியோவில் தெளிவாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் அனிமேஷன் மூலம் விளக்கப்பட்டுள்ளது.
Introduction Multiplication Answer Key Link : Download Here
IMPORTANT LINK !
Kani Maths You Tube: CLICK HERE
Kani Maths Home Page: CLICK HERE
by..,
Kani Maths Educational Group
0 Comments