STD - 7 MATHS TM TERM - 1 FA (a) QUESTION PAPER

             


       தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மாணவ மாணவியர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது.

FA(a) செயல்பாடுகள் (Activity) 10 மதிப்பெண்கள் மூலம் நான்கு செயல்பாடுகளிலிருந்து 20 மதிப்பெண்களும் FA(b) செயல்பாடுகள் (Activity) மூலம் சிறு தேர்வுகள் 10 மதிப்பெண்கள் வைத்து அதிலிருந்து 20 மதிப்பெண்கள் சேர்த்து மொத்தம் 40 மதிப்பெண்கள் வளரறி மதிப்பீடுக்கு (Summative Assessment) கொடுக்கப்படுகிறது.

மேலும் 60 மதிப்பெண்களுக்கு தொகுத்தறி மதிப்பீடு (Formative Assessment) மூலம் ஒவ்வொரு பருவத்தின் இறுதியிலும் கொடுக்கப்படுகிறது. இத்தேர்விற்கான கேள்விகள் (Questions) CLICK HERE செய்து PDF வடிவில் நம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதில் ஏழாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு முதல் பருவத்திற்கான FA(a) தேர்விற்கான கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு பாடத்திற்கு ஒரு தேர்வு வீதம்  FA(a) க்கு 4  தேர்வுகளுக்கான கேள்விகள் நம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி மாணவ மாணவியர்கள் செயல்பாடுகள் மூலம் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.    


STD            : 7

TERM         : 1

SUBJECT    MATHS

MEDIUM      : TAMIL

EXAM         FA (a) 

MARKS        : 10 

File Type       : PDF 

Prepared by  : த. சங்கர், M.sc.,B.Ed பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) ,PUMS , அரிசிபாளையம் சேலம் மாவட்டம்

 Kani Maths 7th Maths Term - 1 FA (a) Question :-


1. எண்ணியல் [NUMBER SYSTEM]

7th Maths - TM  Term - 1 FA (a) Question - 1   Pdf Link : Download Here


3. இயற்கணிதம் [ALGEBRA]

7th Maths - TM  Term - 1 FA (a) Question - 2   Pdf Link : Download Here


4. நேர் மற்றும் எதிர் விகிதங்கள்    [DIRECT AND INVERSE PROPORTION]

7th Maths - TM  Term - 1 FA (a) Question - 3   Pdf Link : Download Here


5. வடிவியல் [GEOMETRY]

7th Maths - TM  Term - 1 FA (a) Question - 4   Pdf Link : Download Here




ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்களுக்கு 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் QUESTIONS, STUDY MATERIALS உட்பட அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com மற்றும் KANI MATHS  Youtube Channel -ல்  பதிவேற்றம் செய்யப்படும்.

 




🌏🌏 Join Us Social Media:-





Post a Comment

0 Comments