CUET (COMMON UNIVERSITY ENTRANCE TEST) RESULT 29.09.2022 4.00PM RELEASED!!

 






CUET - PG தேà®°்வு à®®ுடிவுகள் நாளை வெளியீடு: தேசிய தேà®°்வு à®®ுகமை à®…à®±ிவிப்பு


இந்தியா à®®ுà®´ுவதுà®®் 50 தேà®°்வு à®®ையங்களில் மத்திய பல்கலைகழகங்களில் இளநிலை மற்à®±ுà®®் à®®ுதுநிலை பட்டப்படிப்புகளில் சேà®°்வதற்கான தேà®°்வுகள் 6 கட்டமாக நடத்தப்பட்டன. புதிய கல்வி கொள்கையின் படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேà®°்வதற்கு க்யூட் (CUET) என்à®±ு செல்லப்படுகிறது. பல்கலைக்கழகங்களுக்கான பொது நுà®´ைவுத்தேà®°்வு (Common university entrance test ) நடத்தப்பட்டு வருகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்à®±ுà®®் à®…à®±ிவியல் மற்à®±ுà®®் பிஸ்னஸ் à®®ேனேஜ்à®®ென்ட் துà®±ைகளில் இளநிலை மற்à®±ுà®®் à®®ுதுநிலை பட்டபடிப்புகளில் சேà®°்வதற்கு à®®ாணவர்கள் இந்த தேà®°்வை எழுதி தேà®°்ச்சி பெà®± வேண்டுà®®்.

 


இந்த à®®ுà®±ை ஒட்டுà®®ொத்தமாக நாடு à®®ுà®´ுவதுà®®் 14,90,283 à®®ாணவர்கள் 90 பல்கலைக்கழகங்களில் கலை சாà®°்ந்த பட்டப்படிப்புகளில் சேà®°்வதற்காக இந்த தேà®°்விà®±்காக விண்ணப்பித்திà®°ுந்தனர். அதில் à®®ொத்தமாக 9,68,201 à®®ாணவர்கள் கலந்து கொண்டதாக தேசிய தேà®°்வு à®®ையத்தின் புள்ளிவிவரத்தில் தெà®°ிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிà®´், ஆங்கிலம் உட்பட 13 இந்திய à®®ொà®´ிகளில் தேà®°்வு நடைபெà®±்றது. CUET - PG தேà®°்வு à®®ுடிவுகள் நாளை à®®ாலை 4 மணிக்கு https://cuet.nta.nic.in à®Žà®©்à®± இணையதளத்தில் வெளியிடப்படுà®®் என தேசிய தேà®°்வு à®®ுகமை à®…à®±ிவித்துள்ளது. நாடு à®®ுà®´ுவதுà®®் உள்ள 66 உயர்கல்வி நிà®±ுவனங்களில் à®®ுதுநிலை படிப்புகளில் சேà®° CUET - PG தேà®°்வு நடைபெà®±்றது.

 à®‡à®¤à®±்கான தேà®°்வு à®®ுடிவுகள் இன்à®±ு காலை தேசிய தேà®°்வு à®®ையத்தால் வெளியிடப்பட்டுள்ளன. தேà®°்வில் தேà®°்ச்சி பெà®±்à®± à®®ாணவர்கள் எந்த பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்திà®°ுந்தாà®°்களோ à®…à®™்கு தொடர்பு கொண்டு அட்à®®ிஷன் வேலைகளை துவங்க வேண்டுà®®். பல்கலைக்கழகங்களுக்குà®®் தேà®°்வான à®®ாணவர்களின் விவரங்கள் அனுப்பி வைக்கப்படுà®®். தேà®°்வு à®®ுடிவுகளை தெà®°ிந்து கொள்ள தேசிய தேà®°்வு à®®ையம் இணையதள லின்குகளை வழங்கியுள்ளது. à®®ாணவர்கள் cuet.samarth.ac.in à®Žà®©்à®± இணையதளம் வாயிலாக சென்à®±ு அதில் à®®ுகப்பு பக்கத்தில் உள்ள cuet results 2022 என்à®± சாளரம் வாயிலாக உள்நுà®´ைந்து உங்களது தேà®°்வு எண் மற்à®±ுà®®் பிறந்த தேதியை வைத்து உங்களது தேà®°்வு à®®ுடிவுகளை பெà®±்à®±ுக்கொள்ளலாà®®்

CUET PG RESULT ANNOUCED (29.09.2022) Offical Portal Link 2022:-


S.NO TOPIC FILE TYPE (PDF)
1 CUET PG RESULT CLICK HERE


ALL OFFICAL GOVERNMENT DETAILS UPTATED MAIN PAGE : CLICK HERE

Post a Comment

0 Comments