*ஆசிரியர் தின வாழ்த்துக்கள்*

 



*ஆசிரியர் தின வாழ்த்துக்கள்*

*சிற்பிகளே பாதம் பணிகின்றோம்*

               *05-09-2022*


 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொள்ளலாம்.          



முதல்

அகிலம் வரை

சகலமும் கற்றுத்தரும்

பகலவர்களே....!

 

ஏணியாய்

தோணியாய்

இருந்து

வாழ்க்கை கடலை

கடக்க உதவுபவர்களே...!

 

தன்

பணியை நேசித்து

ஆசிரியர் பணியினை

எங்களையும்

நேசிக்க வைத்தவர்களே..!

 

கைம்மாறு

கருதாமல்

எங்களை

கைதூக்கி விட்டவர்களே...!

 

ஆசிரியர் பணியை

அறப்பணியாக

அர்ப்பணித்து

எங்களை

அரவணைத்தவர்களே...!

 

பாடப்புத்தகத்தோடு

உலகப்புத்தகத்தையும்

எங்களுக்கு

போதித்தவர்களே...!

சாதிக்க தூண்டியவர்களே..!

 

ஏற்றம் தரும்

ஏட்டுக்கல்வியோடு

மாற்றம் தரும்

அனுபவக்கல்வியையும்

கற்பித்தவர்களே..!

 

விதையாய் இருந்து

விருட்சமாய் எங்களை

துளிர்க்க வைத்தவர்களே...!

 

வகுப்பறையில்

பாடத்தையும்

வகுப்பறைக்கு வெளியே

வாழ்க்கையையும்

போதித்தவர்களே...!

 

நீங்கள்

ஆறு...!

நாங்கள்

ஆற்றின் ஊற்று...!

 

நீங்கள்

தீப்பந்தம்...!

நாங்கள்

தீப்பந்தத்தின் வெளிச்சம்..!

 

நீங்கள்

காற்று...!

நாங்கள் 

காற்றின் அலைவரிசை..!

 

நீங்கள்

நிலம்...!

நாங்கள் அதில் 

உருவாகும் செடிகள்...!

 

நீங்கள்

வானம்...!

நாங்கள்

உங்களின் நட்சத்திரம்...!

 

நீங்கள்

சூரியன்...!

நாங்கள்

உங்களால் சுடர்விடும் ஒளி...!

 

உங்களால்

நாங்கள்...!

எங்களுக்காக

நீங்கள்...!

எப்போதும் மறக்கமாட்டோம்...!

உங்களை...!

 

உங்கள்

தினத்தில்

உங்கள் குழந்தையாகிய

நாங்கள்

உங்களை

வாழ்த்த வயதில்லாமல்

உங்கள் பாதங்களில்

வீழ்ந்து 

வணங்கி மகிழ்கிறோம்...!

 

*ஆசிரியர் என்னும் பெருமையோடு எங்களை செதுக்கிய சிற்பிகளை வணங்கி*

 

*.பெரியசாமி,

M.A.,M.A.,M.A,M.A.,M.A,

M.Sc.,M.Com.,M.Sc.,M.Phil,

M.Ed.M.Phil, Net,Net,Net,

TET.,CTET.,CLIS.,B.A(Eco).,

பட்டதாரி ஆசிரியர் (கணிதம்),

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி-637301.

 

*இரா.தமிழ்ச்செல்வி பெரியசாமி.,

B.Lit.,M.A.,M.A.,M.Sc.,M.Sc.,

M.Phil.,M.ED.,BLIS.,CLIS.,TPT.,

NET.,SET.,CTET.,

உதவிப்பேராசிரியர்.,

K.R.P.கல்வியியல் கல்லூரி,சங்ககிரி.

SMCதலைவி,..தொடக்கப்பள்ளி

அக்கமாப்பேட்டை.

 

2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து    தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

  

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here    

Post a Comment

0 Comments