கனவு ஆசிரியர் ஆசிரியர்:துளசிதாசன்

 


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:41

தேதி:05-09-2022

புத்தகம் :41

புத்தகத்தலைப்பு: கனவு ஆசிரியர்

ஆசிரியர்:துளசிதாசன்

 

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.           


**ஆசிரியர்களே ஒரு பொறுப்பான சமூகத்தை கட்டமைக்க முடியும் என்று தொகுப்பாசிரியர் இந்நூலில் கூறுகிறார்.

 

** கல்வி நம் சமூகத்தில் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் விதமே அலாதியானது. அற்பமானதும் கூட நுட்பமான அரசியலும் அதில் ஒலிந்துகொண்டு இருக்கிறது என விவரித்துள்ளார்.

 

**ஆசிரியர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? கல்வி ஏன் இப்படியாகிவிட்டது? என்ற புலம்பல்களின் பின்னனியில் நாம் தொடர்ந்து எத்தனை நாட்களுக்கு ஆசிரியர்களை மட்டுமே குறை சொல்லிக்கொண்டு இருக்க முடியும் என்று தொகுப்பாளர் கூறுகிறார்.

 

**சமூக தளத்தில், பண்பாட்டு வெளியில் நீண்டகாலமாக இயங்கிக் கொண்டிருப்பவர்களின் செறிவான அனுபவங்களின் வழியே கனவு ஆசிரியரைக் கண்டடைதல் சாத்தியம். இதை மனதிற்கொண்டு ஆசிரியர்களுக்குப் பயன்தரத்தக்க வகையில் இத்தொகுப்பு உருவாகியுள்ளது

 

**அசோகமித்திரன், பிரபஞ்சன், ஞாநி, ஆர்.பாலகிருஷ்ணன், எஸ்.ராமகிருஷ்ணன், தியடோர் பாஸ்கரன், இறையன்பு, .மாடசாமி, பொன்னீலன், பிரளயன், இரத்தின நடராஜன், .வி.வெங்கடேஸ்வரன், பாமா, .துளசிதாசன், .தமிழ்ச்செல்வன், இரா.நடராசன், ட்ராட்ஸ்கி மருது, கீரனூர் ஜாகிர்ராஜா, பவா செல்லதுரை என 19 ஆளுமைகள் தங்கள் கனவு ஆசிரியர்கள் குறித்து இத்தொகுப்பில் பகிர்ந்து கொள்கின்றனர்

 

**கல்விச் சூழலில் இத்தொகுப்பு ஒரு முழு முதல் முயற்சி.

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,  M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து    தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here    

Post a Comment

0 Comments