வாசிப்பு மற்றும் தேர்வு முறையின் அரசியல் ஆசிரியர்: பாலாஜி சம்பத்



தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:60

தேதி:24-09-2022

புத்தகம் எண்ணிக்கை:60

புத்தகத்தலைப்பு: வாசிப்பு மற்றும் தேர்வு முறையின் அரசியல்

ஆசிரியர்: பாலாஜி சம்பத்

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

**32 பக்கத்தில் தேர்வுகள் குறித்து விரிவாக விளக்கியுள்ள புத்தகம்

 

** தேர்வுகள் குழந்தைகளுக்கு பயத்தை உண்டாக்குகிறது

 

** தேர்வுகள் குழந்தைகளுக்கு மன ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன

 

** சில நேரங்களில் தேர்வுகள் தற்கொலைக்கு கூட தூண்டுகிறது

 

** தேர்வுகள் குழந்தைகளின் மனப்பாட திறனை சோதிக்கிறது

 

** தேர்வுகள் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி உள்ளது

 

* பலநாட்கள் படித்ததை குறிப்பிட்ட நேரத்தில் வாந்தி எடுக்க வைப்பது தேர்வுகள்

 

* தேர்வுகள் எப்போது ஒவ்வொரு குழந்தைகளின் உள்ளார்ந்த திறன்களை மதிப்பிட உதவுகிறதோ அந்த தேர்வுகளே குழந்தைகள் விரும்பும் தேர்வுகள்

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments