திருக்குறள் உரை- சுஜாதா ஆசிரியர்:சுஜாதா

 


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:67

தேதி:01-10-2022

புத்தகம் எண்ணிக்கை:67

புத்தகத்தலைப்பு: திருக்குறள் உரை- சுஜாதா

ஆசிரியர்:சுஜாதா

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

**திருக்குறளுக்கு சுஜாதா எழுதிய இப்புதிய உரை திருக்குறளின் கருத்துக்களை எளிய முறையில் சமகாலத் தமிழ் நடையில் கச்சிதமாக முன்வைக்கிறது.

 

** மிக எளிய நடையில் சுலபமாக புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது

 

** சில குறள்களுக்கு பொருள் திருக்குறளை விட சிறிதாக உள்ளது

 

** முதல் குறளின் பொருளே மிகவும் சிறப்பாக உள்ளது.

" எழுத்துக்கெல்லாம் ' ' முதல்

உலகத்திற்குக் கடவுள் முதல்"

 

** கடவுளைச் சரண்டைந்தால் மனக்கவலை நீங்கும்

 

** செய்யக்கூடியது அறம் விலக்க வேண்டியது பழிச்செயல்

 

** தக்க சமயத்தில் செய்த உதவி உலகை விட மிகப்பெரியது

 

** இப்படி மிகச்சுருக்கமாய் பொருள் படிக்க படிக்க எளிமை

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments