உலகை உலுக்கிய உன்னதமானவர்கள்- பாகம் 2 ஆசிரியர்:குழந்தை அருள்

 



*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:66

தேதி:30-09-2022

புத்தகம் எண்ணிக்கை:66

புத்தகத்தலைப்பு: உலகை உலுக்கிய உன்னதமானவர்கள்- பாகம் 2

ஆசிரியர்:குழந்தை அருள்

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

** தன்னலமில்லாத உன்னதமான வாழ்க்கையை வாழ்ந்த மிகப்பெரிய தலைவர்கள் சிலரைப்பற்றிய தொகுப்பே இந்த நூல்

 

** நமக்கு வாழ்க்கைக் கையேடு

 

** ஒப்பற்ற தன்னலமற்ற 15 மாமனிதர்களின் வரலாற்று சுருக்கமே இந்த நூல்

 

** காந்தியடிகள்

 

** விவேகானந்தர்

 

** அன்னை தெரேசா

 

** பாரதியார்

 

** லெனின்

 

** ஐன்ஸ்டீன்

 

** ரூசோ

 

** லிங்கன்

 

** பிளட்டோ

 

** ராதாகிருஷ்ணன்

 

** சார்லி சாப்ளின்

 

** பெர்னட்ஷா

 

** ஹோசிமின்

 

** எல்லைக்காந்தி

 

** மார்ட்டின் லூதர் கிங்

 

போன்ற தன்னலமில்லாமல் பிறருக்காக வாழ்ந்த உன்னத தலைவர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வது நமது கடமையாகும்

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,  M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments