ஜாக்டோ
ஜியோ மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் :
ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் மாண்புமிகு. தமிழக முதல்வர் அறிவித்துள்ள அறிவிப்புக்கள்......
1)
பகுதி நேர ஆசிரியர்கள் 60 வயது வரை பணிபுரிய வாய்ப்பு
2)
அக்டோபர் 15 முதல் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்
3)101,&
108 அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது..
(
G.O-151 - நாள்
- 09.09.2022- ன்
படி தொடக்கக்கல்வி தனியாக இயங்கும்
4)
நிதி நிலை சரியான பின்னர் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்
0 Comments