*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்* - 13 லிருந்து 19 வரை

 


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:38

தேதி: 02-09-2022

புத்தக எண்ணிக்கை:38

புத்தகத்தலைப்பு:13 லிருந்து 19 வரை

ஆசிரியர்:முனைவர்.என்.மாதவன்


மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.            



 

**எல்லோரும் நல்லவராகவே பிறக்கின்றனர், மனிதனே மனிதனைக் கெட்டவனாக்கின்றான் என்று சமூக மற்றும் அரசியல் அறிஞர் ரூசோ தம் நூலில் முதல் வாக்கியமாகக் கூறுவார்.

 

** ஒவ்வொரு செயலிற்கும் ஒரு பின்னணி இருக்கும். அதனை அறிவது ஆசிரியரது கடமை.

 

** வீட்டுப் பாடம் செய்யாதிருப்பதற்கு பல காரணங்கள் இருக்கும். சோம்பல் காரணமாகச் செய்யவில்லை என்று முடிவெடுத்துத் தண்டிப்பது முறையல்ல.

 

 ** எந்த ஒரு நிகழ்வும் நடக்கும் போதும் காரணங்களை ஒரு வழிப்பாதையாக யோசிக்க கூடாது.

 

** 12 கட்டுரைகளில் நிகழ்வுகளை கூறி அதற்குரிய காரணங்களை பல விதங்களில் ஆராய்ந்துள்ளார்

 

** படிப்பதற்கு மிகவும் ஏற்ற அழகான எளிய நடையில் எழுதுவதில் மாதவன் ஐயா மிகவும் சிறந்தவர்

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301


 2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து    தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here    

Post a Comment

0 Comments