STD : 10 MATHS ONE MARK QUESTION WITH ANSWER KEY ENGLISH MEDIUM

 





Greetings to all teachers and students.

Tamil Nadu Government School Education Department conducts monthly examination, first mid-term examination, quarterly examination, second mid-term examination, half-yearly examination, turn-around examinations and full-year examination to test the abilities of the students.

 

        All the teachers can download the information in pdf by using the English word Click here given below.

        In order for the students to score high marks in these exams, many sample question papers are provided on our website before each exam. Students can use this to score high marks.

        One mark questions are very important in these exams.

        Therefore, separate questions and corresponding answers are given so that the students studying in English medium can easily answer the one mark questions. Using this, students can write separate exams and check the answers themselves.

        Teachers can also use these quizzes to make quizzes and make students score high. You can also check the nearby answers.


ஆசிரியர்கள் மற்றும் மாணவ - மாணவியர்கள் அனைவருக்கும்    அன்பான வணக்கம்.

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் மாணவ மாணவியர்களின் திறன்களை சோதிப்பதற்காக மாதத் தேர்வு, முதல் இடைப்பருவத்தேர்வு, காலாண்டுத்தேர்வு, இரண்டாம் இடைப்பருவ தேர்வு, அரையாண்டுத் தேர்வு, திருப்புதல் தேர்வுகள் மற்றும்  முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.          

 இத்தேர்வுகளில் மாணவ மாணவியர்கள் அதிக மதிப்பெண்கள்   பெறுவதற்காக ஒவ்வொரு தேர்விற்கு முன் பல மாதிரி வினாத்தாள்கள்   நம் இணையதளத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதை மாணவ மாணவியர்கள் பயன்படுத்தி அதிக மதிப்பெண்கள் பெறலாம்.

 இத்தேர்வுகளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் மிகவும்   முக்கியத்துவம் வாய்ந்தது.




எனவே ஆங்கில வழியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் எளிதாக  ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடைகள் அளிக்கும் வண்ணம்  தனித்தனியாக கேள்விகளும் அதற்கான விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி மாணவ மாணவியர்கள் தனித்தனி தேர்வுகளை எழுதி அவர்களாகவே விடைகளை சரி பார்த்துக் கொள்ளலாம்.

 ஆசிரியர்களும் சிறுசிறு தேர்வுகள் வைப்பதற்கு இக்கேள்விகளை  பயன்படுத்தி தேர்வுகள் வைத்து மாணவ மாணவியர்களை அதிக மதிப்பெண்கள் பெற வைக்கலாம். மேலும் அருகிலுள்ள விடை களை பார்த்து சரி பார்த்துக் கொள்ளலாம்.


Subject      : Mathematics


 Class        : 10

Medium     : English

Preparation : Govt Hr Sec School,
                       Thazhuthali


STD - 10 MATHS ONE MARK QUESTION & ANSWER KEY :-

S.NO Question [PDF] Answer Key [PDF]
1 Download Here Download Here
2 Download Here Download Here
3 Download Here Download Here



🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here   

Post a Comment

0 Comments