STD - 9 TAMIL LESSON PLAN AUGUST 2nd week 2022-23

 




         2022 – 2023 ஆம் கல்வியாண்டில்  ஒன்பதாம் வகுப்பிற்கு தமிழ் பாடத்திற்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு  August மாதம்  2 வாரத்திற்கான Lesson plan   நமது www.kanimaths.com இல் subject wise தொகுக்கப்பட்டு pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

             மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான 

          

   இணைந்து கொள்ளலாம்.


வகுப்பு : 9

பாடம் : தமிழ்

நாள்  : 08.08.2022 - 12..08.2022

தலைப்பு :

v  ஏறு தழுவுதல்

துணைக்கருவிகள் :

v  விளக்கப்படம்,

v  மடிக்கணினி

 நோக்கம் :

v  இளைஞர்களின் வீரத்தைப் பெருமைப்படுத்தும் பண்பாட்டு நிகழ்வான ஏறு தழுவுதல் பற்றி அறிதல்.

கற்றல் திறன்கள் :

v  வீரத்திற்கும் விளைச்சலுக்கும் செல்வத்திற்கும் அடையாளமாய்த் திகழ்பவை மாடுகள்- ஏறுதழுவுதல் தமிழரின் நாகரிகத்தை உணர்த்தும் விளையாட்டு என்பதை அறிதல்.

.

ஊக்கமூட்டுதல்:

v  உங்கள் ஊரில் என்னென்ன விழாக்கள் நடைபெறுகின்றன எனக் கேட்டல்.

 

 பாட அறிமுகம் :

 

v  விழாக்கள் ஒற்றுமை யுணர்வை விளக்கும் பண்பாட்டுஅடையாளம் என்பதைப் பாடத்தின் வழி விளக்குதல்

தொகுத்தல் :

v  வெளிநாட்டுக் காளைப்போர் குறித்த செய்திகள்ஏறு தழுவுதல் பற்றிய வேறு பெயர்கள், செய்திகளைத் தொகுத்துரைத்தல்.

மனவரைபடம் :

 

விளக்குதல் :

 

v  இலக்கியங்களில் ஏறு தழுவுதல் கலித்தொகையின் முல்லைக்கலி சிலப்பதிகாரம், பள்ளு இலக்கியம், புறப்பொருள் வெண்பாமாலை போன்ற இலக்கியங்களில் ஏறுதழுவுதல் பற்றிய பதிவை விளக்குதல்தொன்மை சான்றுகள்நடுகல் -பாறை ஓவியங்களில் வெளிப்படும் செய்திகள் பண்பாட்டு அடையாளம், – தமிழரின் அறவுணர்வுஇயற்கை வேளாண்மையைப் போற்றுவது நம் கடமை என விவரித்தல், பண்பாட்டுக் கூறுகளைக் காப்பது நம் பெருமை என்பதை உணர்த்துதல்,

 

மதிப்பீடு :

v  தமிழரின் வீர விளையாட்டு ————

v  ஏறுதழுவுதல் பற்றித் தொல்லியல் சான்றுகள்  கிடைக்கும் இடங்கள் பற்றிக் கூறுக.

 கற்றல் விளைவுகள் :

v  மொழியில் பொதுந்துள்ள பண்பாட்டு பெருமைகளையும், தொல்லியல் தொன்மைகளையும், படித்துணர்தலுடன் அறம், மறம், கொடை, நேர்மை போன்ற சமூக மதிப்புகளை படைப்புகளில் வெளிப்படுத்ததல்.

தொடர்பணி :

v  ஊரில் பொங்கல் விழாவில் நடத்தப்படும் போட்டிகள் குறித்து நேரடி, வருணனை செய்க.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள  click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி ஒன்றாம் வகுப்பு முதல்   ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் குறிப்பேடு pdf மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

CLICK HERE

 

2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here    

Post a Comment

0 Comments