STD - 9 SCIENCE TM AUGUST 4 WEEK NOTES OF LESSON

 

தாவர உலகம்

நாள்              : 22..08.2019 – 26.08.2022

வகுப்பு          : 9

பாடம்           : à®…à®±ிவியல்

பாடப்பகுதி   : தாவர உலகம் - தாவரச்

                           செயலியல்




 



à®…à®±ிà®®ுகம் :

1.    நாà®®் உணவினை எதற்காக எடுத்துக் கொள்கிà®±ோà®®்?

2.    மனிதர்களுà®®் விலங்குகளுà®®் உணவிà®±்காக இடம்விட்டு நகர்கிà®±ாà®°்கள் அல்லவா? அதனைப் போல் தாவரங்கள் இடம்விட்டு இடம் நகர்கின்றனவா?

3.    இல்லையெனில் உணவினை எவ்வாà®±ு தாவரங்கள் பெà®±ுகின்றன?

4.    மரம் செடி கொடிகளுக்கு இலைகள் இல்லையெனில் என்ன ஆகுà®®்?

5.    சூà®°ிய ஒளி இல்லாமல் தாவரங்களால் உயிà®°்வாà®´ à®®ுடியுà®®ா?

6.    ஒளிச்சேà®°்க்கை தாவரத்தின் எந்தப்பாகத்தில் நடைபெà®±ுகிறது?

7.    இரவு நேà®°à®™்களில் மரத்தடியில் உறங்கக்கூடாது என்பதற்கானக் காரணம் என்ன?

8.    தாவரங்கள் உணவினை தயாà®°ிப்பதால் அவைகளை நாà®®் எவ்வாà®±ு à®…à®´ைக்கிà®±ோà®®்.

இது போன்à®± வினாக்களுக்கு à®®ாணவச் செல்வங்கள் அளிக்குà®®் விடைகள் à®®ூலமாகவுà®®் சில செயல்பாடுகள் à®®ூலமாகவுà®®் இப்பாடப்பகுதி à®…à®±ிà®®ுகம் செய்யப்படுà®®்.

 

கற்றல் விளைவுகள் : வாசித்தல், புதிய சொà®±்களை அடையாளம் காணல், அடிக்கோடிடுதல், பொà®°ுளறிதல், கருத்து வரைபடம் வரைதல்,தொகுத்தல்,எழுதுதல், உயர்சிந்தனை வினாக்களை உருவாக்குதல்.

வாசித்தல்: கொடுக்கப்பட்ட இப்பகுதியை நன்கு பொà®°ுளுணர்ந்துப் படிக்க வேண்டுà®®். பாடப்பகுதியில் உள்ள புதிய சொà®±்களை அடிக்கோடிட்டு கலந்துà®°ையாடிப் படிக்கவேண்டுà®®்.

கருத்து வரைபடம்








தாவர அசைவுகள்:

திசைச்சாà®°்பசைவு

திசை சாà®°ா அசைவு

புவிச் சாà®°்பசைவு

வேதிச்சாà®°்பசைவு

நீà®°்ச்சாà®°்பசைவு

தொடு உணர்வுச் சாà®°்பசைவு

 

ஒளிச்சேà®°்க்கை  - photo - ஒளி synthesis - உருவாக்குதல்

v  ஜான் பாப்டிஸ்ட்  வான் ஹெல்à®®ாண்ட்

v  நான்கு காரணிகள் : நீà®°் ,பச்சையம் ,காà®°்பன் டை ஆக்ஸைடு மற்à®±ுà®®் சூà®°ிய ஒளி





 

வாயு பரிà®®ாà®±்றம்:

   நீà®°ாவிப்போக்கு :

1.    இலைத் துளை நீà®°ாவிப்போக்கு  ( அதிக அளவு நீà®°் இழப்பு 90- 95 விà®´ுக்காடு)

2.    கியூட்டிக்கிள் நீà®°ாவிப் போக்கு

3.    பட்டைத் துளை நீà®°ாவிப்போக்கு

 

பெà®°ுà®® ஊட்டம்

காà®°்பன், ஹைட்ரஜன் ,ஆக்சிஜன் ,நைட்ரஜன் ,பொட்டாசியம் ,கால்சியம் ,à®®ெக்னீசியம் சல்ஃபர் மற்à®±ுà®®் பாஸ்பரஸ்

நுண் ஊட்டக் கனிமங்கள்

இருà®®்பு , à®®ாà®™்கனீஸ்,காப்பர்,போà®°ான், à®®ாலிப்டினம், சிலிக்கான், கோபால்ட்

தொகுத்தலுà®®் வழங்குதலுà®®்: 

à®®ாணவச் à®šெல்வங்கள் à®µெவ்வேà®±ு à®•ுà®´ுக்களாகத் à®¤ொகுத்தவற்à®±ை à®•ுà®´ுவாக à®µà®´à®™்க à®µேண்டுà®®்.




1.பின்வருவனவற்à®±ுள் à®Žà®¤ு à®¤ூண்டல் à®…சைவு?

        à®…. à®šூà®°ிய à®’ளிக்குப் à®ªà®¤ில்விளைவு à®¤à®°ுதல்      

        à®†.வேà®°்கள் à®¤à®°ை à®¨ோக்கி à®µà®³à®°்தல்

        à®‡. à®¤à®£்டு à®®ேல்நோக்கி à®µà®³à®°்கிறது            

        à®ˆ. à®®à®²à®°்à®®ூடுதல் à®®à®±்à®±ுà®®் à®µிà®°ிதல்

 

2. à®Žà®¨்தத் à®¤ாவரம் à®¤ிசைச் à®šாà®°்பசைவைக்காண்பிக்கிறது?

           à®…. à®šூà®°ிய à®•ாந்தி                         

          à®†. à®µீனஸ் à®ªூச்சிக்கொல்லித் à®¤ாவரம்

          à®‡. à®¤ொட்டாà®±்சுà®°ுà®™்கி               

          à®ˆ. à®®ேà®±்கூà®±ிய à®…னைத்துà®®்

 

3. à®’ளிச்சேà®°்க்கையின் à®ªோது

          à®…. à®šேà®®ிக்கப்பட்டஉணவைத் à®¤ாவரங்கள் à®ªà®¯à®©்படுத்துகின்றன

          à®†. à®’ளி à®†à®±்றல், à®µேதி à®†à®±்றலாகமாà®±்றப்படுகிறது

          à®‡. à®µேதி à®†à®±்றல், à®’ளி à®†à®±்றலாகமாà®±்றப்படுகிறது

          à®ˆ. à®‡à®²ைகளில்தயாà®°ிக்கப்பட்டஉணவு à®¤ாவரத்தின் à®…னைத்துப்    

               à®ªà®•ுதிகளுக்குà®®் à®•à®Ÿà®¤்தப்படுகிறது.

 

1.    à®’ளிச்சேà®°்க்கையின் à®ªோது______ à®µெளியிடப்படுகிறது.

 

            à®…. à®†à®•்சின்                            

           à®†. à®•ாà®°்பன் à®Ÿை à®†à®•்சைடு

 

              à®‡. à®•ுளூக்கோஸ்

              à®ˆ. à®†à®•்ஸிஜன் à®®à®±்à®±ுà®®் à®•ாà®°்பன் à®Ÿை à®†à®•்சைடு

எழுதுதல்: 

சில à®‰à®¯à®°்வகைச் à®šிந்தனை à®µினாக்களை à®µà®´à®™்கி à®Žà®´ுதி à®µà®° à®ªோதுà®®ான à®†à®²ோசனைகளை à®µà®´à®™்கி à®Žà®´ுதி à®µà®°à®š்சொல்லப்படுà®®்.

குà®±ைதீà®°் à®•à®±்றல்:

கடினப் à®ªà®•ுதிகளை à®…டையாளம் à®•à®£்டு ICT à®®ூலம் à®Žà®³ிà®®ைப்படுத்தி à®µிளக்கப்படுà®®்

தொடர்பணி : 

ஒளிச் à®šேà®°்க்கைக்கான à®šோதனையை à®šெய்யச் à®šொல்லுதல்

 

Special Thanks to ., 

அன்புடன் : à®‡à®°ா.சக்திவேல்

அரசு à®‰à®¯à®°்நிலைப் à®ªà®³்ளி,

மணக்கால் à®…ய்யம்பேட்டை 610104.

திà®°ுவாà®°ூà®°் à®®ாவட்டம்







Post a Comment

0 Comments