ஆசிரியர்கள் மற்றும் மாணவ - மாணவியர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் மாணவ மாணவியர் களின் திறன்களை சோதிப்பதற்காக ஒவ்வொரு வகுப்பிற்கும் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் நாம் பத்தாம் வகுப்பிற்கான முழு ஆண்டு பொதுத் தேர்விற்கு மாதிரி வினாத்தாள்களை தமிழ் வழியில் பார்க்கலாம்.
B.T Teachers Group: CLICK HERE
10th Whattapp Group : CLICK HERE
Whattapp Group : CLICK HERE
10th Yearly Wise Question Paper Link : Download Here
இத்தேர்வில் மாணவ மாணவியர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங் களிலிருந்து முதல் இடைப் பருவத்தேர்வு, காலாண்டுத்தேர்வு, இரண்டாம் இடைப்பருவ தேர்வு, அரையாண்டுத் தேர்வு, திருப்புதல் தேர்விற்கான வினாத்தாள்களும் அதற்கு மாதிரி வினாத்தாள்களும் www.kanimaths.com
இணையதளத்தில் வழங்கப்பட்டு வருகிறோம். இதை மாணவ மாணவியர்கள் பயன்படுத்தி பத்தாம் வகுப்பு தமிழ்நாடு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறோம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள download here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து கேள்வித்தாள்களை [Question
Paper] pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
STD – 10
SUBJECT : MATHS
MEDIUM : TAMIL
TOPIC : 15 SET PUBLIC MODEL QUESTION
PAPER
FILE TYPE : PDF
PREPARED BY ., A.Siva Moorthy, B.T.Asst., GHS, Perumpakkam, Villupuram Dt.
10th Public Model Question Papers :-
Maths
10th Maths EM Public Model Question Prepared by: Manimozhi V BT Asst (Maths) The above questions are Villupuram district Pdf Link : Download Here
10th Maths EM Public Model Question Prepared by: Success Tution Center Mettala Namakkal Dt Pdf Link : Download Here
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார்செய்யும் படைப்புகளை 9003450850 அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கு பயன்படட்டும் மேலும் தங்கள் பெயர் படிப்புகள் நமது www.kanimaths.com website பதிவேற்றம் செய்யப்படும்.
மேலும் போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கும் நமது www.kanimaths.com Website இல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களும் பயன்படுத்தி கொள்ளலாம். தங்களுக்கு தெரிந்த நண்பர்கள் ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். by..,
Kani Maths Educational Group
by..,
Kani Maths Educational Group




0 Comments