STD : 10 MATHS ONE MARK QUESTION WITH ANSWER KEY TAMIL MEDIUM

 



ஆசிரியர்கள் மற்றும் மாணவ - மாணவியர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் மாணவ மாணவியர்களின் திறன்களை சோதிப்பதற்காக மாதத் தேர்வு, முதல் இடைப்பருவத்தேர்வு, காலாண்டுத்தேர்வு, இரண்டாம் இடைப்பருவ தேர்வு, அரையாண்டுத் தேர்வு, திருப்புதல் தேர்வுகள் மற்றும்  முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.          

 இத்தேர்வுகளில் மாணவ மாணவியர்கள் அதிக மதிப்பெண்கள்   பெறுவதற்காக ஒவ்வொரு தேர்விற்கு முன் பல மாதிரி வினாத்தாள்கள்   நம் இணையதளத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதை மாணவ மாணவியர்கள் பயன்படுத்தி அதிக மதிப்பெண்கள் பெறலாம்.


இத்தேர்வுகளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

எனவே தமிழ் வழியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் எளிதாக  ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடைகள் அளிக்கும் வண்ணம்    தனித்தனியாக கேள்விகளும் அதற்கான விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி மாணவ மாணவியர்கள் தனித்தனி தேர்வுகளை எழுதி அவர்களாகவே விடைகளை சரி பார்த்துக் கொள்ளலாம்.

 ஆசிரியர்களும் சிறுசிறு தேர்வுகள் வைப்பதற்கு இக்கேள்விகளை  பயன்படுத்தி தேர்வுகள் வைத்து மாணவ மாணவியர்களை அதிக மதிப்பெண்கள் பெற வைக்கலாம். மேலும் அருகிலுள்ள விடை களை பார்த்து சரி பார்த்துக் கொள்ளலாம்.


பாடம்          : கணிதம்

 வகுப்பு       : 10

மீடியம்        : தமிழ்

தயாரிப்பு   : அரசு மேல்நிலைப்பள்ளி,

   தழுதாளி


S.NO Question [PDF] Answer Key [PDF]
1 Download Here Download Here
2 Download Here Download Here
3 Download Here Download Here



 2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து    தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.







🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here    

     

 


Post a Comment

0 Comments