Review meeting 03.08.2022 full details Updated

 


பள்ளிக்கல்வி ஆணையரகம், சென்னை.

பள்ளிக்கல்வி துறையின் மூலம் செங்கல்பட்டு மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் 02.08.2022 மற்றும் 03.08.2022 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இதில் பள்ளி கல்வி துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்தல்.

செங்கல்பட்டு மண்டலத்திற்கு உட்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்களுக்கு தனித்தனியாக இணை இயக்குனர்கள் பள்ளிக்கல்வி துறையின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் செங்கல்பட்டு  மண்டலத்தை உள்ளடக்கிய ஆய்வுக் கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்கள் [உயர்நிலை மற்றும் மேல்நிலை] கலந்து கொள்வார்கள்.

இம் மாவட்டங்களை 02.08.2022 மற்றும் 03.08.2022 ஆகிய தேதிகளில் இரு நாட்கள் ஆய்வு செய்து 03.08.2022 அன்று நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் பள்ளிகளில் ஆய்வில் மேற்கொண்ட தகவல்கள் மற்றும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான தங்கள் கருத்துக்களை வழங்குவார்கள்.
 
     

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.          




REVIEW MEETING 03.08.2022 FULL DETAILS PDF LINK :-


S.NO TOPIC LINK
1 மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் செங்கல்பட்டு Click Here
2 Review meeting செங்கல்பட்டு Full details Download here

2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here    

Post a Comment

0 Comments