*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்* - குழந்தைகளின் நூறு மொழிகள்

 


*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்*

நாள்:4

தேதி:30-07-2022

புத்தகம் எண்ணிக்கை:4

தலைப்பு: குழந்தைகளின் நூறு மொழிகள்

ஆசிரியர்: .மாடசாமி

 

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.          


** வாழும் கல்வியாளர் மாடசாமி ஐயா அவர்களின் 14 கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்.

 

**மொழி,பண்பாடு,கல்வி,மனித உறவுகள் குறித்த ஐயாவின் அனுபவ தொகுப்பே இந்த நூல்.

 

** குழந்தைகளை நேசிக்கும் பெற்றோர்களும் பணியினை நேசிக்கும் ஆசிரியர்களும் படிக்க வேண்டிய நூல்

 

**மாணவர்களுக்கு கற்பித்தல் என்பதை விட

மாணவர்களோடு உரையாடல் என்பதே

சிறந்தது

 

**கல்வியின் அடித்தளம் அனுபவம்,மேலும்

கற்பதற்கான வழி சுதந்திரம்

 

**'பணமில்லாப் பரிவர்த்தனை' யை விட 

' பயமில்லாப் பள்ளியே முக்கியம் .

 

 **கல்வி மாணவனிடமிருந்து தொடங்குகிறது; ஆசிரியரிடம் இருந்து அல்ல.

மாணவர்களுக்குக் கற்பிப்பதைவிட அவர்கள் தம்மைத்தாமே கண்டுபிடித்துக் கொள்ள உதவுவதுதான் ஆசிரியரின் முதன்மையான பணி.

 

**ஆசிரியர்களைக் கண்கள் பல கவனிக்கின்றன .அசட்டையாகச் சில கண்கள்; ஆதங்கத்துடன் சில கண்கள்; எப்போதும் விமர்சனத்துடன் சில கண்கள்! ஆனால் மாணவர்களின் கண்கள் எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் பார்ப்பது ஆசிரியரை மட்டுமே. தங்களையும் தங்கள் திறன்களையும் கண்டுபிடித்துக் கொடுக்க ஆசிரியரால் மட்டுமே முடியும் என்ற எதிர்பார்ப்புடன் கவனிக்கின்றன. ஆசிரியர்களின் பெருமை மாணவர்களின் கண்களும்...கண்களின் எதிர்பார்ப்புகளும்தான்

 

**விவாதம் என்பது அர்த்தமுள்ள உரையாடல்.

புரிதல் உண்டாவதற்கு நடத்தப்படும் உரையாடல்.முடிவு எடுக்கப்படும் போது தேவைப்படும் உரையாடல்,விவாதத்தில் 

கருத்து மோதல் கட்டாயம் உண்டு.விவாதம் மாற்றம் காண்பதற்கான மோதல்

 

**கல்வி மாணவர்களிடமிருந்து 

தொடங்கவேண்டும்....!

ஆசிரியரிடம் இருந்து

அல்ல...!

ஆசிரியர்கள் கற்பிப்பதை விடமாணவர்களே தங்களை கண்டுபிடித்து கொள்ள உதவவேண்டும்....!

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here   

Post a Comment

0 Comments