தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்* - எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க

 






*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்*

நாள்:11

தேதி:7-8-2022

புத்தகம் எண்ணிக்கை:11

புத்தகத்தலைப்புஎங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க

ஆசிரியர்:ஜே.ஷாஜஹான்

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.          


**இந்த நூல் இத்தாலியில் உள்ள பார்பியானா பள்ளியின் எட்டு மாணவர்கள் தங்களைப் பெயிலாக்கிய பள்ளி ஆசிரியருக்கு எங்களை ஏன் பெயிலாக்கினீங்க? என்று கேட்டு எழுதிய கடிதம்.

 

**உலகம் முழுவதும் உள்ள ஏழை பள்ளிக் குழந்தைகளின் ஏக்கப் பெருமூச்சு

 

**ஏழைகளுக்கு எதிராக உள்ள கல்வி அமைப்பு குறித்த கோபமான விமர்சனம்

 

** பெயிலான மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு பள்ளியை அமைத்து அவர்கள் விரும்பும் விதமாக பள்ளியை மாற்றி மகிழ்ச்சியாக படிப்பது

 

** மூத்த மாணவர்களே இளைய மாணவர்களுக்கு கற்றுத்தருவது

 

** வகுப்பறையில் அனைத்து மாணவர்களும் சமமாக மதிக்கப்படுவது 

 

** படிப்பவர்களை மட்டும் முன்னிலை படுத்தாமல் அனைவரையும் முன்னிலைப்படுத்துவது

 

** கண்டிப்பாக குழந்தைகளை விரும்பும் பெற்றோர்கள் மாணவர்கள் விரும்பும் ஆசிரியர்கள் படிக்க வேண்டிய நூல்

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

தொடர்புக்கு:9080290529

முகநூல்: Periasamy Varudharaj

 


Post a Comment

0 Comments