*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்* - ஆயுதம் செய்வோம்

 



*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்*

நாள்:5

தேதி:31-07-2022

புத்தகம் எண்ணிக்கை:5

புத்தகம்: ஆயுதம் செய்வோம்

ஆசிரியர்: முனைவர். என்.மாதவன்


 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.          


**வாழும் கல்வியாளரும் என் வழிகாட்டியுமான முனைவர் மாதவன் ஐயாவின் கல்விச்சிந்தனைகளின் தொகுப்பே ஆயுதம் செய்வோம் என்னும் நூல்.

 

** முனைவர் ஐயா தன்னுடைய சிந்தனைகளை அழகாய் சிறுநிகழ்வுகளாய் கதைகளாய் வடிவமைத்துள்ளார்.

 

** மொத்தம் ஏழு நிகழ்வுகள் உள்ளது. ஒவ்வொன்றும் இன்றைய வகுப்பறை பிரச்சனைகளுக்கும் கல்விசார்ந்த பிரச்சனைகளுக்கும் தீர்வாக உள்ளது.

 

** தேர்வுகள் மாணவர்கள் விரும்பும் படியாக இருக்கவேண்டுமெனில் தேர்வுகளை மாணவர்களே வடிவமைக்க வேண்டும் என்ற மையக்கருத்து மிக அருமை.

 

** விடைகளையே

எழுதியே பழக்கிய மாணவர்களை..!

வினாக்கள் எழுத வைப்பது புதுமை..!

 

** குறிப்பிட்ட பாடம் நீக்கப்படும்போது அந்தபாட ஆசிரியரின் உள்ள உணர்வை படம் பிடித்து காட்டுகிறது இரண்டாவது நகழ்வு.

 

** புதுக்கருத்துகளையும் கற்பிக்கும் முறைகளையும் கடைப்பிடிக்கும் ஆசிரியைக்கு ஏற்படும் இன்னல்கள் புது டீச்சர் என்னும் நிகழ்வில் விளக்குகிறார்.

 

** தன் தனிப்பட்ட சொந்த வேலைகளைவிட மாணவர்கள் நலனையே விரும்பும் ஆசிரியர்களை அனைத்து மாணவர்களும் விரும்புவார்கள்.

 

** காலதாமதமாக வரும் மாணவர்களை தண்டிக்காமல் அதற்குரிய காரணங்களை அன்போடு கேட்டால் போதும் காலதாமதங்கள் குறையும்

 

** ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் பணிகளுக்கு துணைக்கருவிகள் மிகவும் முக்கியம்.

 

** மாணவர்களை ஆசிரியர் நோக்கில் பார்க்காமல்    மாணவர்கள் நோக்கில் பார்த்தால் எதுவுமே சாத்தியம்.

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here   

Post a Comment

2 Comments