*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்* - பள்ளிக்கல்வி

 


*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்*

நாள்:19

தேதி:14-8-2022

புத்தகம் எண்ணிக்கை:19

புத்தகத்தலைப்பு:பள்ளிக்கல்வி

ஆசிரியர்:புத்தகம் பேசுது ஆசிரியர் குழு


 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.   


** புத்தகம் பேசுது மாத இதழில் வந்த கல்வியாளர்களின் நேர்காணல்களின் 

தொகுப்பே இந்தப்புத்தகம்

 

** பேரா.கிருஷ்ணகுமார்

     ஆயிஷா நடராசன்

     .மாடசாமி

     பேரா.மணி

     ராஜ்மோகன்

     கண்ணன்

     பிரின்ஸ் கஜேந்திர பாபு

     சியாமளா

     ஜே.கிருஷ்ணமூர்த்தி

     பொன்.குமார்

      லதா

      தங்கம் தென்னரசு

      கனகராஜ்

      அருணா ரத்தினம் போன்றோர்களின் நேர்காணல் தொகுப்பே இந்த நூல்

 

** கல்வி வணிகமயமாகி வருவதன் அவலம், கல்வியில் ஏற்படும் மாற்றங்களால் அடித்தட்டு மாணவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் போன்றவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

 

** சமச்சீர் கல்வியின் அவசியம் ,ஆசிரியர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் போன்றவற்றை நேர்காணலில் அறிய முடிகிறது.

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here    

Post a Comment

0 Comments