அசோக சக்கரத்தின் 24 ஆரங்களின் பொருள் - FULL DETAILS

                                         





அசோகச் சக்கரம் (Ashoka Chakra) அசோகரின் பல சிற்பங்களில் காணப்படும் ஓர் 24 ஆரங்களைக் கொண்ட சக்கர வடிவ சின்னமாகும். இது பௌத்தர்களின் எட்டு கோல்களைக் கொண்ட தர்ம சக்கரத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அசோகர் பயன்படுத்தியமையால் இது அசோகச் சக்கரம் என்றும் அழைக்கப்படுகிறது.


மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.          


அசோக சக்கரத்தின் 24 ஆரங்களின் பொருள்:

1.
அன்பு,
2.
பொறுமை,
3.
பெருந்தன்மை,
4.
விசுவாசம்,
5.
தன்னலமின்மை,
6.
சுய தியாகம்,
7.
நேர்மை,
8.
கருணை,
9.
பணிவு,
10
அனுதாபம்
,
11.
தார்மீக மதிப்புகள்,
12.
கடவுளிடம் பயம்,
13.
நம்பிக்கை,
14.
எதிர்பார்ப்பு,
15.
ஆன்மீகம்,
16.
பச்சாத்தாபம்,
17.
கருணை,
18.
நீதி,
19.
உண்மை,
20.
சுய கட்டுப்பாடு,
21.
மென்மை,
22.
அமைதி,
23.
நன்மை,
24.
தைரியம் 


2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here   

Post a Comment

0 Comments