*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்*
நாள்:18
தேதி:13-8-2022
புத்தகம் எண்ணிக்கை:18
புத்தகத்தலைப்பு: மின்மினி
ஆசிரியர்:முனைவர்.என்.மாதவன்
இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
** குழந்தைகள் மனம் விரும்பும் ஒன்பது சிறுகதைகள்
** பாத்திரம் குட்டி போட்ட கதை வியக்க வைத்த கதை
** சிறிய மின்மினி பூச்சி காட்டை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் வியக்க வைத்தது
** அணையில் நீர் திறக்க மந்திரியின் முயற்சி அருமையானது
இதோபோல் அரசன் இருந்தால் காவிரியில் கூட எளிதாக அணை திறந்து தண்ணீர் வந்து இருக்கும்
** பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட கதைகள்
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
0 Comments