*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்* - செய்கூலி சேதாரம்

                       


                  
*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்*


நாள்:9

தேதி:4-8-2022

புத்தகம் எண்ணிக்கை:9

 புத்தக தலைப்பு: செய்கூலி சேதாரம்

ஆசிரியர்:முனைவர்.என்.மாதவன்

 

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.          


** வாழும் கல்வியாளர் முனைவர்.என்.மாதவன் அவர்கள் எழுதிய 11 கல்விசார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்.

 

** இக்கட்டுரைகள் கல்வி உரிமைச்சட்டம்,கற்பித்தல் முறை,மதிப்பீட்டு முறை,வாசிப்பு பயிற்சி போன்றவைகளை உள்ளடக்கியது

 

**கல்வி என்பது மனிதனுக்கு மிகவும் தேவையானது என்றாலும் அதன் பயன் தம்மைச் சார்ந்தவர்களையும் சமூகத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவக்கூடியதாக அமையவேண்டும்.

            

**வாழ்க்கை அனுபவங்கள் புத்தகத்தை படிப்பதன் மூலம் கிடைப்பதல்ல வாழ்க்கையை வாழ்வதன் மூலமாக கிடைப்பது. எல்லாவற்றுக்கும் மேலாக தினம் தினம் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதன் மூலம் கிடைக்கும் வாழ்க்கைக்கல்வியால் வருவது.

                       

**வாசிப்புஎன்பது உற்சாகமூட்டக்கூடியதாக  தெரிந்ததிலிருந்து தெரியாத விஷயத்தை நோக்கிச் செல்வதாக அமைவதாகவும் ,ஒரு தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய செயல்பாடாகவும் அமையவேண்டும்.

 

**கல்வி என்பது மனிதனுக்கு மிகவும் தேவையானது என்றாலும் புத்தகல்வியை மட்டுமல்ல ஒழுக்க கல்வியையும் வழங்க வேண்டும்

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

தொடர்புக்கு:9080290529

முகநூல்: Periasamy Varudharaj

Post a Comment

0 Comments