STD - 10 Maths Graph LIVE SESSION CLASS

live session  இணைய வகுப்பு 

Subject Maths

Topic  : Graph

Topic : Nature of solution of Quadratic Equation



 STD - 10 Maths Live Session Graph Published By : P.Thirukumaresakani M.A.,M.Sc.,B.Ed., GGHSS, KONGANAPURAM, SALEM DT.  

        மாணவ - மாணவிகள் ஆசிரியர்கள் அனைவருக்கும்  அன்பான  வணக்கங்கள்.இந்த zoom  meeting இணையத்தளத்தில் 100 க்கும் மேலான மாணவ மாணவிகள் இணைந்து  கணித பாடத்தில்  Topic : Graph Nature of solution of Quadratic Equation  இல்  அவரவர் சந்தேகங்களை பகிர்ந்து கொண்டனர்.zoom  meeting யில்  நடந்து முடிந்த நேரடி காணொளியை நமது kanimaths.com என்ற website யிலும் நம்முடைய youtube channel  kanimaths  என்ற இணையத்தளத்தில்   பதிவு  செய்து ள்ளோம் . இந்த  விடியோவை பார்த்து திர் வரும் பொது தேர்விற்கு  பயிற்சி செய்து தயார்படுத்திக்கொள்ளுகள்.


           கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் Graph Topic எளிமையாக புரியும் வண்ணம் அனிமேஷன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது இந்த வீடியோவை பார்த்து மாணவ மாணவியர்கள் அனைவரும் அவரவர் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். 





🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as whattapp group - 5 : Click here


Join as whattapp group - 10 : Click here

Post a Comment

0 Comments