பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கணித பாடத்தை கடினமாக கருதுகின்றனர்.இதனடிப்படையில் மாணவ மாணவியர்களுக்கு கணிதபாடம் எளிமையாகப் புரிய வேண்டும் என்பதற்காக பயிற்சி வாரியாக கணக்குகள் அனிமேஷன் மூலம் நமது
kanimaths youtube இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும்
EXERCISE WISE SUMS நமது
www.kanimaths.com website இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மாணவர்கள் அனைவரும்
EXERCISE WISE கொடுக்கப்பட்டுள்ள நமது
kanimaths website இல் பயிற்சிபெற்று கணக்குகளில் சந்தேகங்கள் இருந்தால் நமது
kanimaths youtube link கீழே கொடுக்கபட்டுள்ளது அதில் பயிற்சி வாரியாக தனித்தனியாக அனிமேஷன் மூலம் எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் வீடியோவை பார்த்து அவரவர் சந்தேகங்களை சரி பார்த்துக் கொள்ளலாம்.
மேலும் சந்தேகங்கள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள
Comment Box இல் தெரிவிக்கலாம்.பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் கணித பாடத்திற்கு நமது
Website மற்றும்
youtube இல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் பயன்படுத்தி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.
பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அனைத்து
Chapter க்கும் பயிற்சி கணக்குகள் தனித்தனியாக
solved செய்து விடைகளுடன் ஆங்கில வழியில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
0 Comments