10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ - மாணவியர்களுக்கு 2021 - 22 ஆம் கல்வியாண்டில் மார்ச் மாதம் நடைபெறும் இரண்டாம் திருப்புதல் தேர்விற்கு முன்னோட்டமாக ஆயத்த திருப்புதல் தேர்வு [ Model Preparatory Exam ] இன்று நடைபெற்றது. நமது website இல் இதற்கான வினாவிடைகளை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதை மாணவ - மாணவியர்கள் அனைவரும் அனைத்து பாடங்களுக்கான கேள்வித் தாள்களை பயன்படுத்தி எதிர் வரும் இரண்டாம் திருப்புதல் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறோம்.
கீழ்கண்ட வீடியோவில் STD - 10 Maths Preparatory Revision Test - 02 Answer Key பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை மாணவ மாணவியர்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
Join Us Whatt App group - 2 : click to join
Join Us Whatt App group - 3 : click to join
Join Us Telegram group - click to join
0 Comments