+2 வணிகவியல்
பாடம் 1 - 28
Prepared by Muthu Selvam Madurai Cell : 9842104826
- வேலையை பல்வேறு சிறு பணிகளாக பிரிப்பதை ................. என்பர்.
- சமத்துவம்
- ஒழுங்கு
- வேலைப்பகிர்வு
- பயன்பாடு
- --------உரிமைகள் சர்வதேச மட்டத்தில் வலுவான அஸ்திவாரத்தை காரணமாக தைரியமான மேலாண்மை முடிவுகளை எடுக்கின்றன
- கார்ப்பரேஷன்
- பொது
- தனியார்
- MNC இன்
- சந்தையிடுகை முறையின் ஆரம்ப நிலை ____
- முற்றுரிமை முறை
- தற்சார்பு உற்பத்தி
- பணத்திற்கு மாற்றுதல்
- பண்டமாற்று முறை
- மேலாண்மை என்பது ................ ன் செயல் ஆகும்.
- உயரதிகாரி
- கீழ்ப்பணியாளர்
- மேலாளர்
- மேற்பார்வையாளர்
- _____ ஊழியர்களின் திறமை குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது
- பயிற்சி
- தேர்வு
- ஆட்சேர்ப்பு
- வேலை பகுப்பாய்வு
- உடனடி சந்தை எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது
- பரிவர்த்தனை
- காலம்
- பொருட்கள்
- ஒழுங்குமுறை
- பரந்த அளவு வீச்செல்லையில் அதிகாரப்படி நிலை மட்டங்களின் அளவு..............
- குறைவு
- கூடுதல்
- அதிகம்
- பன்மடங்கு
- மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது எது?
- கட்டுப்படுத்துதல்
- முடிவெடுத்தல்.
- புதுமைப்படுத்துதல்
- திட்டமிடுதல்
- முந்தைய பங்குதாரர்களுக்கு எவ்விதக் கட்டணமும் இல்லாமல் வெளியிடும் பங்கு கள்-------
- சாதாரண பங்கு
- முன்னுரிமைப் பங்கு
- ஊக்கப் பங்கு
- உரிமைப் பங்கு
- இந்தியாவில் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியம் (SEBI) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு _______
- 1988
- 1995
- 1992
- 1998
- ஜிஎஸ்டி என்பது …….
- சரக்கு மட்டும் சமூக வரி
- சரக்கு மற்றும் சேவை வரி
- சரக்கு மற்றும் விற்பனை வரி
- சரக்கு மற்றும் ஊதிய வரி
- ................ல் நிர்வாக செயல்பாடுகளும் உள்ளடங்கியுள்ளது.
- ஒழுங்கமைத்தல்
- கட்டுப்படுத்துதல்
- ஒருங்கிணைத்தல்
- பணியமர்த்துதல்
- ............. ன் உதவியுடன் இலக்குகள் அடையப்படுகின்றன
- கட்டுப்படுத்துதல்
- செயலூக்கமளித்தல்
- பணியமர்த்துதல்
- திட்டமிடுதல்
- சரக்கு விற்பனை சட்டத்தில் எது சரக்கு என்ற பொருளில் உள்ள அடங்காதது?
- பயிர்
- வரவேண்டிய பங்காதாயம்
- சரக்கு இருப்பு
- தண்ணீர்
- குறியிலக்கு மேலாண்மை செயல்முறையின் முதல் நிலை எது?
- அமைப்பின் குறிக்கோள்களை வரையறுப்பது
- குறிக்கோள்களுடன் வளங்களைப் பொருத்துவது
- நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வது
- முக்கிய முடிவு பகுதியை நிர்ணயிப்பது
- கீழ்க்கண்ட பங்குகளில் எது முந்தைய பங்குதாரர்களின் துணை கொண்டு தனது நிறுமத்தின் முதலை உயர்த்த வெளியிடும் பங்கு---------
- ஊக்கப் பங்கு
- உரிமை பங்கு
- முன்னுரிமைப் பங்கு
- சாதாரண பங்கு
- சரக்கு விற்பனை ஒப்பந்தத்திற்கு எது முக்கிய உறுப்பாக இருக்கிறது?
- இருதரப்பினர்
- விலை
- சொத்து உரிமை மாற்றம்
- அனைத்தும்
- கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எது காலம் தாழ்த்தும் பழமை விரும்பி தொழில் முனைவோர்க்கு பொருந்தாது.
- பழமை பேணுவது
- மாற்றிக்கொள்வது
- ஐயப்படுவது
- இடர் வெறுப்பது
- ................ உதவியால் அதிகாரப் பகிர்வு எளிதாகச் செய்யப்படுகிறது.
- முதுகலை வணிக நிர்வாகம்
- குறியிலக்கு மேலாண்மை
- விதிவிலக்கு மேலாண்மை
- முதுகலை வணிகமேலாண்மை
- பங்குகளை இந்தியா முழுவதும் மின்னணு மூலம் வியாபாரம் செய்யும் நோக்கத்தோடு முதன்மை நிதி நிறுவனங்களால் உருவாக்கப்பட்டதே ............... ஆகும்
- இந்திய உடனடி பங்கு மாற்றகம்
- பரஸ்பர நிதி
- ஏட்டுக்கடன்
- துணிகர முதல்
- நுகர்வோரின் பொறுப்பு என்பதை அவர் பெற்றுள்ள ஆவணமே பொருட்கள் வாங்கியதற்கான அடையாளமாகும்
- உத்திரவாத அட்டை
- இடாப்பு
- மேற்காணும் அனைத்தும்
- ரொக்க ரசீது
- மாநில நுகர்வோர் பாதுகாப்பு சபையின் தலைவர் யார்.
- முதலமைச்சர்
- நிதி மந்திரி
- உயர் நீதிமன்றத்தின் நீதிபதி
- மேலே குறிப்பிட்டவை அல்ல
- பொருத்தமற்ற விண்ணப்பதாரரை நீக்குவதற்கான செயல்முறை _______ அழைக்கப்படுகிறது
- நேர்காணல்
- ஆட்சேர்ப்பு
- தேர்வு
- தூண்டுதல்
- நிதிச் சந்தை வணிக நிறுவனங்களுக்கு _____ உதவுகிறது.
- விற்பனையை அதிகரிப்பதற்கு
- நிதிகளை திரட்டுவதற்கு
- பணியாட்களை தேர்வு செய்வதற்கு
- நிதித் தேவையை குறைப்பதற்கு
- NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
- 1998
- 1997
- 1990
- 1992
- முதல் நிலைச் சந்தை ________ எனவும் அழைக்கப்படுகிறது.
- மறைமுக சந்தை
- இரண்டாம் நிலைச் சந்தை
- பணச் சந்தை
- புதிய வெளியீடுகளுக்கான சந்தை
- ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம்?
- இரண்டு முறை
- பல முறை
- ஒரே ஒரு முறை
- மூன்று முறை
- எது கொணர்பவர் பாத்திரமாக இருக்க முடியாது?
- கடனுறுதிச் சீட்டு
- காசோலை
- மேற்கூறிய எதுவுமில்லை
- மாற்றுச்சீட்டுகீழ்
- மூலதன சந்தை _____ ஐ வழங்குவதில்லை.
- குறுகிய கால நிதி
- கடனுறுதி பத்திரங்கள்
- நீண்ட கால நிதி
- சமநிலை நிதி
- மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர் _____ ஆவர்.
- மேலே உள்ள அனைத்தும்
- நிதி நிறுவனங்கள்
- நிறுமங்கள்
- தனிநபர்
- முதல் நிலைச் சந்தை என்பது ஈடுகளை ______ முறை வியாபாரம் செய்யும் ஒரு சந்தை ஆகும்.
- முதன் முறை
- மூன்றாம் முறை
- பலமுறை
- இரண்டாம் முறை
- கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எந்தெந்த பண்புகள் தொழில் முனைவோர்க்கு உரித்தானவை?
- துணிகர உணர்வு
- அனைத்தும்
- நெளிவு சுளிவு
- தன்னம்பிக்கை
- வணிகத் தொழில் முனைவோரை சாராத பணியை கண்டறிய.
- தயாரிப்பு
- விற்பனை
- கழிவு
- வாங்கல்
- பொருளின் மீதான உரிமை என்பது
- பொருளைப் பாதுகாத்தல்
- இவற்றில் எதுவுமில்லை
- பொருளின் உடைமை
- பொருளின் மீதான உரிமை பாத்தியம் வைத்திருப்பவர்
- கீழ்க்குறிப்பிட்ட வகைகளில் எது மேலாண்மை பணி அல்ல?
- கட்டுப்படுத்துதல்
- திட்டமிடல்
- அமைப்பாற்றல்
- சந்தையிடல்
- நிறுமச் சட்டம் 2013ம் படி ஒரு நபர் இயக்குனராக-------- நிறுமங்களுக்கு மேல் பதவி வகிக்க கூடாது.
- 10 நிறுமம்
- 15 நிறுமம்
- 5 நிறுமம்
- 20 நிறுமம்
- கீழ்கண்டவற்றுள் கண்ணுக்கு புலப்படாத பொருள் எது?
- கைபேசி
- கல்வி
- ஆடைகள்
- வாகனங்கள்
- பணச் சந்தையில் முக்கிய பங்காற்றும் அமைப்பு _____
- வணிக வங்கி
- பாரத ஸ்டேட் வங்கி
- இந்திய ரிசர்வ் வங்கி
- மைய வங்கி
- கீழ் குறிப்பிடப்பட்ட எந்த செயல் வியாபார தொழில் முனைவோரை சார்ந்தது.
- சந்தையிடுகை
- உற்பத்தி
- செயல்பாடு
- மேற்கூறிய அனைத்தும்
- முக்கியமான சிக்கல்களைக் கண்டறிவதன் மூலம் வாய்ப்புக்களையும், அச்சுறுத்தல்களையும் மேலாண்மை எச்சரிக்கையாக வைத்திருக்க …………. உதவுகிறது.
- குறியிலக்கு மேலாண்மை
- முதுகலை வணிகநிர்வாகம்
- விதிவிலக்கு மேலாண்மை
- முதுகலை வணிக மேலாண்மை
- சந்தைப்படுத்தக் கூடிய உரிமையியலான ஆவணம், காலமுறை வைப்பாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எனக் குறிப்பிடப்படும் ஆவணத்தை ______ என்று குறிப்பிடுகிறோம்.
- வணிக இரசீது
- அரசுப் பத்திரங்கள்
- கருவூல இரசீது
- வைப்புச் சான்றிதழ்
- அழைப்பு பணச் சந்தையில் முதலீடு செய்யும் பணத்திற்கு ____ உடன் அதிக நீர்மத்தன்மையை வழங்குகிறது.
- குறைந்த இலாபத் தன்மை
- நடுத்தர இலாபத் தன்மை
- உயர் இலாபத்தன்மை
- வரையறுக்கப்பட்ட இலாபத்தன்மை
- பயிற்சி முறைகளை _____ பயிற்சி ___________என வகைப்படுத்தலாம்.
- வேலை சுழற்சி மற்றும் வேலை செறிவூட்டல்
- பணிவழி மற்றும் பணிவழியற்ற பயிற்சி
- உடல் மற்றும் மனம்
- வேலை பகுப்பாய்வு மற்றும் வேலை வடிவமைப்பு
- பண்டங்கள் மற்றும் பணிகளை பணத்தின் அடிப்படையில் மாற்றம் செய்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
- சந்தையிடுகையாளர்
- விற்பனையாளர்
- வாடிக்கையாளர்
- மேலாளர்
- ____ இதுவே உலகின் பழமையான பங்குச் சந்தையாகும்.
- தேசிய பங்குச் சந்தை
- பம்பாய் பங்குச் சந்தை
- இலண்டன் பங்குச் சந்தை
- ஆம்ஸ்டர்டான் பங்குச் சந்தை
- நுகர்வோர் சங்கங்களின் சர்வதேச அமைப்பு (IOCU) முதன் முதலில் நிறுவப்பட்டது
- 1967
- 1965
- 1987
- 1960
- இயக்குனர்கள் நிறுமத்தின் பணத்திற்கு -----ஆகிறார்
- பங்குதாரர்கள்
- பொறுப்பாண்மையாளர்கள்
- )முகவர்
- வங்கியாளர்
- சந்தையிடுகை கலவை என்பது சந்தையிடுகை திட்டமிடல் மூலம் நிறுவனத்தின் குறிக்கோள் ___ தேவை மற்றும் மன நிறைவு மூலம் லாபம் பெறுகிறது.
- சில்லறை விற்பனையாளர்
- மொத்தவிற்பனையாளர்
- விற்பனையாளர்
- நுகர்வோர்
- தன் வணிகர் பங்குச்சந்தையில் ஈடுபடுவது
- மற்ற தரகர்களுக்காக
- அவர்களின் வாடிக்கையாளர்களுக்காக
- தனது சொந்த நடவடிக்கைகளுக்காக
- மற்ற உறுப்பினர்களுக்காக
- -------புதிய தொழில் கொள்கையின் விளைவாகும் இதனால் உரிமம் முறை அகற்றப்பட்டது
- தனியார்மயமாக்கல்
- உலகமயமாக்கல்
- தாராளமயமாக்கல்
- இவற்றில் எதுவுமில்லை
- ஆட்சேர்ப்பு என்பது _______ அடையாளம் காண்பதற்கான செயல்முறை ஆகும்.
- சரியான நபர்
- நன்கு செயலாக்குபவர்
- சரியான வேலைக்கு சரியான நபர்
- இங்கு குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை
- நம்பிக்கையுள்ள வணிகர் என்பவர்
- காளை
- கரடி
- மான்
- வாத்து
- செபியின் தலைமையகம் _____ ஆகும்.
- மும்பை
- சென்னை
- கல்கத்தா
- தில்லி
- தூய சில்லரை விற்பனையாளர்--------- என அழைக்கப்படுவர்
- வியாபாரிகள்
- நடவடிக்கை தரகர்கள்
- முகவர்கள்
- சந்தை உருவாக்குநர்கள்
- கூட்டுப் பங்குத் தொழில் முனைவோரின் வேறு பெயர்.
- அகத் தொழில் முனைவோர்
- மேலாளர்
- பங்குநர்
- தோற்றுவிப்பாளர்
- ஒரு தனியார் நிறுமம் குறைந்தது ---------இயக்குனர்கள் இருக்க வேண்டும்
- 7
- 5
- 2
- 3
- கீழ் குறிப்பிடப்பட்டவையில் எது தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது
- கூட்டுறவுத் தொழில் முனைவு
- தொழிற்சாலை தொழில் முனைவு
- தொழில் துவங்கும் மற்றும் வளர்க்கும் தொழில் முனைவு
- நவீன தொழில் முனைவு
- சரக்கு விற்பனை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
- 1997
- 1960
- 1930
- 1940
- மனித வளம் என்பது ஒரு ____________ சொத்து.
- நடப்பு
- கண்ணுக்கு புலனாகா
- நிலையான
- கண்ணுக்கு புலனாகும்
- ஒவ்வொரு பங்குச்சந்தையின் ஆட்சிக் குழுவில் _____ உறுப்பினர்களை நியமிக்கும் பொருட்டு நிதி அமைச்சகம் செபியிடம் அதிகாரம் அளிக்கிறது
- 3
- 6
- 7
- 5
- அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர்.
- ஃபோயல்
- டேலர்
- ஜேக்கப்
- மேயோ
- பின்வருவனவற்றுள் எது முக்கிய பணிகள் அல்ல?
- ஒழுங்கமைத்தல்
- திட்டமிடுதல்
- முடிவெடுத்தல்
- பணியமர்த்துதல்
- தொழில்முனைவோரை கீழ் குறிப்பிட்ட படி எப்படி வகைப்படுத்த முடியாது?
- புதுமை படைப்பவர்
- ஊழியர்
- இடர் தாங்கி
- அமைப்பாளர்
- திட்டமிடல் என்பது ___________ செயல்பாடு ஆகும்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட
- பரவலான / ஊடுருவலான
- எதுவும் இல்லை
- தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பரவலான / ஊடுருவலான இரண்டும்
- பணியாளர் சுழற்சி வீதம் என்பது நிறுவனத்தில் பணியாளர்களின் நி்லை __________பொழுது ஏற்படுகிறது.
- சம்பளம் பிரச்சனையின்
- நிறுவனத்தை விட்டு வெளியே செல்லும்
- மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை
- நிறுவனத்திற்குள் உள்ளே வரும்
- இணையத்திற்கு நுழைவு வாயில் என்பது
- சிபியு
- வெப்நராங்
- மோடம்
- போர்டல்
- ஜான் எஃப் கென்னடி அவர்களின் கூற்றுப்படி பின்வருவனவற்றுள் நுகர்வோர் உரிமையில் இடம் பெறாதவை எது?
- தெரிவிக்கும் உரிமை
- பாதுகாப்பு உரிமை
- நுகரும் உரிமை
- தேர்ந்தெடுக்கும் உரிமை
- புதிது புனைதல் மற்றும் தொழில் முனைவோர் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் இந்திய அரசு----- முயற்சிக்கிறது
- பெண்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான திட்டத்திற்கு ஆதரவு
- விஞ்ஞான அடிப்படையில் அதிகாரமளித்தல் மற்றும் அபிவிருத்திகள்
- அடல் இன்புவேஷன் சென்ட்ரஸ்
- அடல் புதுமை புகுதல் திட்டம்
- ஆட்சேர்ப்பு என்பது ______ மற்றும் _____ க்கு இடையே பாலமாக இருக்கிறது.
- வேலை தேடுபவர் மற்றும் முகவர்
- உரிமையாளர் மற்றும் வேலைக்காரன்
- வேலை வழங்குநர் மற்றும் உரிமையாளர்
- வேலை தேடுபவர் மற்றும் வேலை வழங்குநர்
- யார் ஒருவர் நிறுமத்தின் செயலராக முடியும்.
- தொழிற் சங்கம்
- தனிநபர்
- கூட்டுறவு சங்கம்
- கூட்டாண்மை நிறுமம்
- கீழ் குறியிடப்பட்டவை களில் எது உற்பத்தி காரணி?
- உழைப்பு
- நிலம்
- மேற்கூறிய அனைத்தும்
- தொழில் முனை
- விளம்பரம் என்பது ஒரு _____ஆட்சேர்ப்பு வளமாகும்.
- புறத்திறனீட்டல்
- புற வளங்கள்
- முகவர்
- அக வளங்கள்
- பணி மாற்றம் என்பது ஒரு ______ ஆட்சேர்ப்பு வளமாகும்.
- புற வள
- இங்கு குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை
- புறத்திறனீட்டல்
- அக வள
- ஆட்சேர்ப்பு மற்றும் தேர்ந்தெடுத்தல் செயல்முறையின் இலக்கு ____________
- நன்கு செயலாக்குபவர்
- மேலே குறிப்பிட்ட ஏதுமில்லை
- சரியான வேலைக்கு சரியான நபர்
- சரியான நபர்
- பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் பின்வருவனவற்றில் எவை பல்வேறு பண்புகளை அளவிட பயன்படுகிறது வேட்பாளர்கள்?
- உளவியல் சோதனை
- அணுகுமுறை டெஸ்ட்
- உடல் பரிசோதனை
- நிபுணத்துவம் சோதனைகள்
- ------ என்பவர் நவீன சந்தையியலின் மன்னர் ஆவார்
- நுகர்வோர்
- உற்பத்தியாளர்
- மொத்த வியாபாரி
- சில்லறை வியாபாரி
- முதலில் வேலை, அடுத்து மனிதர் என்பது ஒரு ____ கோட்பாடு
- நேர்காணல்
- பயிற்சி
- பணியமர்த்தல்
- சோதனை
- தேர்வு பொதுவாக ஒரு _____ செயலாக கருதப்படுகிறது.
- இயற்கை
- எதிர்மறை
- நேர்மறை
- இவை ஒன்றும் இல்லை
- தேசிய நுகர்வோர் மறுவாழ்வு குழுவின் தலைவர் யார்.
- மேலே குறிப்பிட்டவை அல்ல
- இந்தியத் தலைவர்
- பிரதம மந்திரி
- இந்திய உச்சநீதிமன்ற சேவை அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி
- நிறுமத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் --------க்கு பேச உரிமை இல்லை.
- இயக்குனர்
- பகராள்
- பங்குனர்
- தணிக்கையாளர்
- தேசிய பங்குச் சந்தையில் புறத்தோற்றமற்ற பத்திர வர்த்தகம் தொடங்கிய ஆண்டு _____ ஆகும்.
- டிசம்பர் 1998
- ஜீன் 1998
- ஜனவரி 1996
- டிசம்பர் 1996
- குறியிலக்கு மேலாண்மையானது ..............என்பவரால் அமெரிக்காவில் பிரபலப்படுத்தப்படடது.
- பேராசிரியர் ரெட்டின்
- ஜார்ஜ் ஓடியன்
- ஹென்றி போயல்
- எப்டபுள்யூ டெய்லர்
- சிறந்த வேலை செயல்திறனை உறுதிப்படுத்துவதற்காக பணியாளர்களின் திறன் நிலைகளை எது மேம்படுத்துகிறது?
- ஆட்சேர்ப்பு
- தேர்ந்தெடுப்பு
- செயல்திறன் மதிப்பீடு
- பயிற்சி
- பயிற்சி பெறுபவர் உயர் அதிகாரி அல்லது மூத்த தொழிலாளர்களுக்கு மிகவும் நெருக்கமானவராக இருக்கும் முறை
- பங்கு நாடகம்
- தொழிற் பயிற்சி முறை
- புதுப்பிக்கும் பயிற்சி
- தொழிற்சாலைக்குள் பயிற்சி முறை
- வணிகத்தின் பரந்த சூழல் ஒரு ---- காரணியாகும்
- கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது
- சமாளிக்க முடியாதது
- சமாளிக்க கூடியது
- கட்டுப்படுத்த முடியாது
- வணிக மாற்றுச்சீட்டுகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான சந்தையை _____ என்று அழைக்கலாம்.
- வணிகத்தாள் சந்தை
- மூலதனச் சந்தை
- வணிக இரசீது சந்தை
- கருவூல இரசீது சந்தை
- -------------திட்ட அறிக்கையின் துணிகரம் செய்வதற்கான நெறிமுறையை உள்ளடங்கியது
- வங்கியர்
- தொழில் முனைவோர்
- கடன் அளிக்கும் நிறுவனம்
- அரசு
- மூலதனச் சந்தை என்பது ________ க்கான ஒரு சந்தை ஆகும்.
- நடுத்தர கால நிதி
- நீண்ட கால நிதி
- குறுகிய கால நிதி
- குறுகிய கால நிதி மற்றும் நடுத்தர கால நிதி
- பங்கு பரிவர்த்தனை சந்தை மேலும் இவ்வாறு அழைக்கப்படுகிறது
- உள்ளூர் சந்தை
- களச்சந்தை
- பத்திரங்களின் சந்தை
- தேசிய சந்தை
- முந்தைய பங்குதாரர்களுக்கு பங்குகளின் விலையை குறைத்து அவர்களுக்கு சாதகமாக வழங்குவது-----
- சாதாரண பங்கு
- உரிமைப் பங்கு
- ஊக்க பங்கு
- முன்னுரிமைப் பங்கு
- கீழ்கொடுக்கப்பட்டுள்ள கூறுகளில் சந்தையிடுகை கலவைக்கு தொடர்பு இல்லாத ஒரு கூறு எது?
- இடக் கூறு
- விலை கூறு
- திட்டக்கூறு
- பொருள் கூறு
- உடனடிச் சந்தை என்பது நிதிக் கருவிகளை விநியோகம் செய்வதும் மற்றும் ரொக்கம் செலுத்துவதும் ______ நடைபெறும் ஒரு சந்தை ஆகும்.
- எதிர்காலத்தில்
- ஒரு மாதத்திற்குப் பின்னர்
- நிலையானது
- உடனடியாக
- இணையம் மூலம் பொருட்கள் (அ) சேவைகளை விற்பனை செய்யும் முறையை........ என்கிறோம்.
- பசுமை சந்தையிடுதல்
- மின் சந்தையிடுதல்
- மெட்டா சந்தையிடுதல்
- சமூக சந்தையிடுதல்
- சமூக சந்தைப்படுத்துதல் என்பது ____ யுடன் தொடர்புடையது
- சமூகமாற்றம்
- சமூக தீமை
- சமூக வகுப்பு
- சமூகம்
- மனித வள மேலாண்மை ____________ உறவினை நிர்ணயிக்கிறது.
- உரி்மையாளர், வேலைக்காரன்
- முதலாளி, தொழிலாளி
- அக, புற
- முதல்வர், முகவர்
- நுகர்வோர் இயக்கத்தின் தந்தை யார்?
- ஜவர்கலால் நேரு
- மகாத்மா காந்தி
- ஜான் எஃப் கென்னடி
- ரால்ப் நேடர்
- சந்தையில் உயர் நிலையில் இருப்பவர் யார்?
- விற்பனையாளர்
- மொத்த விற்பனையாளர்
- வாடிக்கையாளர்
- சில்லறை விற்பனையாளர்
- நிறுமச் சட்டப்படி இயக்குனர்கள் மூலம்----- நியமிக்கப்பட வேண்டும்.
- நிறும சட்ட வாரியம்
- நிறுமத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்
- இயக்குனர்கள் குழு
- மத்திய அரசு
- பொருட்கள் விற்பனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
- 1985
- 1962
- 1972
- 1930
- நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒவ்வொரு ஆண்டும்------ நுகர்வோர் பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மார்ச்15
- ஏப்ரல்15
- ஆகஸ்ட்15
- செப்டம்பர்15
- பணிவழியற்ற பயிற்சி எங்கு அளிக்கப்படுகிறது?
- தொழிற்சாலைக்கு வெளியே
- வகுப்பறையில்
- விளையாட்டு மைதானத்தில்
- வேலையில்லா நாட்களில்
- நுகர்வோரின் உரிமைகள் அவர்கள் கொண்டுள்ள நிலையில்-----ஆகும்
- விற்பனை அதிகப்படுத்துதல்
- அளவீடுகள்
- பொறுப்புகள்
- கடமைகள்
- நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்.
- 15.04.1987
- 01.04.1986
- 15.04.1990
- 01.01.1986
- நிறுமம் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து --------மாதத்திற்குள் முதலாண்டு பொதுக்கூட்டத்தை கூட்டப்பட வேண்டும்.
- 21
- 15
- 18
- 12
- சந்தையிடுகையில் சந்தையிடுகையாளர் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது
- பொருளின் தரம்
- வாடிக்கையாளரின் தேவைகள்
- வாடிக்கையாளரின் பின்புலம்
- வாடிக்கையாளரின் தகுதி
- பொருட்கள் அல்லது சேவைகளின் மதிப்பு மற்றும் இழப்பீட்டுத் தொகை ஆகியவற்றிற்கு அதிகமாக இருந்தால் மாநில ஆணையம் புகார் தெரிவிக்கலாம்.
- 20 லட்சத்திற்கு மிகையாக ஆனால் ஒரு கோடிக்கு மிகாமல்
- 4 லட்சத்திற்கு மிகையாக ஆனால் 20 லட்சத்திற்கு மிகாமல்
- 2 லட்சத்திற்கு மிகையாக 5 லட்சத்திற்கு மிகாமல்
- 3 லட்சத்திற்கு மிகையாக ஆனால் ரூபாய் 5 லட்சத்திற்கு மிகாமல்
- VUCA ……… , ……….. , ………. , ………
- மதிப்பு, தவிர்க்க இயலாதது, நிறும மற்றும் அதிகாரம்
- மாற்றம், கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது, நிறுமம், ஏலம்
- மேற்கூறிய அனைத்தும்
- மதிப்பு, நிச்சயமின்மை, சிக்கலானது, தெளிவு இல்லாதது.
- -----------கூட்டம் நிறுமத்தின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கூட்டப்படும்.
- ஆண்டுபொது
- சிறப்பு
- சட்டமுறை
- வகுப்பு
- ஒரு நிறுவனத்திற்குள் உள்ள காரணிகள்---- சூழல் ஆகும்
- மேற்கூறிய அனைத்தும்
- புற நோக்கியான்
- சக மனிதர்கள்
- அக சிந்தனையாளர்
- -----------நிதி ஆதாரங்கள் தொழில்நுட்ப அறிவு தொழிலாளர் ஆதாரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் சந்தைதிறன் மற்றும் லாப தன்மை ஆகியவற்றை ஆதாரங்களாக கொண்டிருக்கிறது
- தொழில்நுட்ப அறிக்கை
- வளர்ச்சி அறிக்கை
- திட்ட அறிக்கை
- நிதி அறிக்கை
- குறுகிய கால நிதி ஆதாரங்களை ஏற்படுத்துவதற்காக பணச்சந்தையில் நிறும அமைப்புகள் வெளியிடும் கடன் ஆவணங்கள் ____ என்று அழைக்கப்படுகிறது.
- வணிகத் தாள்
- கருவூல இரசீதுகள்
- வைப்புச் சான்றிதழ்
- அரசுப் பத்திரங்கள்
- இரண்டு முக்கிய வாணிப சூழல்கள் …………. மற்றும் ………….. ஆகும்.
- உட்புறம் மற்றும் வெளிப்புறம்
- நல்லது மற்றும் கெட்டது
- அனுமதிக்கப்பட்டது மற்றும் அனுமதிக்க முடியாது
- நேர்மறை மற்றும் எதிர்மறை
- நாட்டில் _____ பங்குச் சந்தைகள் உள்ளன.
- 21
- 25
- 24
- 20
- பின்வருவனவற்றுள் சரிபார்ப்பு செயல்பாடு எது?
- ஒழுங்கமைத்தல்
- திட்டமிடுதல்
- பணியமர்த்துதல்
- கட்டுப்படுத்துதல்
- பொதுத் துறைக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களை தனியார் துறைகள் துவங்க அனுமதிப்பது ……. ஆகும்
- தனியார்மயமாக்கல்
- உலகமயமாக்கல்
- தாராளமயமாக்கல்
- பொது நிறுவனம்
- நுகர்வோரியல் எனும் சொல் தோன்றிய ஆண்டு.
- 1960
- 1954
- 1958
- 1957
- கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் எது வாணிக பணியை சார்ந்து இருக்காது?
- திட்டமிடல்
- ஒருங்கிணைப்பு
- கணக்கியல் பணி
- வாய்ப்பை கண்டறிதல்
- மாவட்ட மன்றத்தின் தலைவர் யார்.
- உச்சநீதிமன்ற நீதிபதி
- மேலே குறிப்பிட்டவை எதுவும் இல்லை.
- உயர் நீதிமன்ற நீதிபதி
- மாவட்ட நீதிபதி
- கீழ்க்கண்டவற்றுள் எது பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்கி, விற்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது
- பங்கு சந்தை
- உள்ளூர் சந்தை
- குடும்ப சந்தை
- தயாரிப்பு பொருள் சந்தை
- புதிய பொருளாதாரக் கொள்கை ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது
- 2013
- 2015
- 1991
- 1980
- இணையவழி ஆட்சேர்ப்பு என்பது ____ மூலமே சாத்தியம்.
- 4 ஜி
- இணையம்
- அகன்ற வரிசை
- கணினி
- நம்பிக்கையற்ற ஊகவணிகர்கள் என்பவர்
- காளை
- மான்
- வாத்து
- கரடி
- விற்பனை ஒப்பந்தத்தில் யாருக்கு விற்பதற்கு உரிமை உண்டு?
- வாடகை எடுப்பவர்
- விற்பவர்
- அனுப்ப பெற்றவர்
- வாங்குனர்
- மாற்றுமுறை ஆவணச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
- 1981
- 1881
- 1818
- 1994
- மாற்றுச்சீட்டு ஈடுபட்டுள்ள தரப்பினர்கள் எத்தனை பேர்?
- 3
- 6
- 2
- 4
- மாற்றுமுறை ஆவணச் சட்டம் 1881 பிரிவு 6 படி எதைப்பற்றி இயம்புகிறது?
- காசோலை
- மேற்கூறிய எதுவும் இல்லை
- மாற்றுச் சீட்டு
- கடனுறுதிச் சீட்டு
- எத்தனை மாதங்களுக்கு பின் காசோலை காலாவதியாகிறது?
- ஐந்து மாதங்கள்
- நான்கு மாதங்கள்
- ஒரு மாதம்
- மூன்று மாதங்கள்
- நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம்.
- சமுதாயத்திற்கு சேவை
- அதிகமான லாபம்
- குறைவான லாபம்
- நுகர்வோர் திருப்தி
- மனித வள மேலாண்மை என்பது ___________ மற்றும் ___________ ஆகும்.
- வரலாறு மற்றும் புவியியல்
- மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை
- கோட்பாடு மற்றும் நடைமுறை
- அறிவியல் மற்றும் கலை
- மேலாண்மை என்பது ஒரு................
- அறிவியல்
- கலை மற்றும் அறிவியல்
- கலை
- கலை அல்லது அறிவியல்.
- ஒரு பொது நிறுமத்தில் செலுத்தப்பட்ட மூலதனம் ரூபாய் -------அல்லது அதற்கு மேல் இருக்கும் பொழுது சிறிய பங்குதாரர்களால் இயக்குனர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம்.
- 5 கோடி ரூபாய்
- 3 கோடி ரூபாய்
- 1 கோடி ரூபாய்
- 7 கோடி ரூபாய்
- சமூக ஊடக சந்தைப்படுத்துதலை சிறப்பாக செயல்படுத்துவது __ மாற்றுவிகிதத்தை அதிகரிக்கும்
- வாங்குபவரிலிருந்து மற்று ஒரு வாங்குபராக
- வாடிக்கையாளரிலிருந்து வாங்குபவராக
- சில்லறை வியாபாரிலிருந்து வாடிக்கையாளராக
- சந்தையாளருக்கு நேரடி தொடர்பு
- ---------பொருட்கள் சேவைகள் மூலதனம் மற்றும் உழைப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக தேசிய பொருளாதாரங்களுக்கு இடையில் தடைகள் அகற்றுவதற்கு ஏற்படுத்தப்படும் விளைவாகும்.
- தனியார்மயமாக்கல்
- உலகமயமாக்கல்
- தாராளமயமாக்கல்
- வெளிநாட்டு வர்த்தகம்
- ................. முறை தனிப்பட்ட வலிமை மற்றும் பொறுப்பிற்கு முழுவடிவம் கொடுக்கிறது.
- முதுகலை வணிக நிர்வாகம்
- விதிவிலக்கு மேலாண்மை
- முதுகலை வணிக மேலாண்மை
- குறியிலக்கு மேலாண்மை
- அனைத்து இந்திய அரசாங்கங்களும் மின்னணு முறையில் கிடைக்கச் செய்ய இந்திய பொருளாதாரத்தை நவீனமயமாக்க ----------முன்முயற்சி தொடங்கப்பட்டது
- ஸ்டேட் ஆப் இந்தியா
- டிஜிட்டல் இந்தியா
- இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்
- ஸ்டாண்ட் அப் இந்தியா
- நிறுமத்தின் செயலர் அந்த நிறுமத்தின் ஓர் --------ஆவார்
- உறுப்பினர்
- ஊழியர்
- தன்னிச்சையான ஒப்பந்ததாரர்
- இயக்குனர்
- கூட்டு முதலீட்டு திட்டங்களின் செயல்பாட்டை பதிவு செய்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் _________ எனப்படுகிறது.
- பரஸ்பர நிதிகள்
- புறத்தோற்றமற்ற பத்திரங்கள்
- மறுபுறத்தோற்றமற்ற பத்திரங்கள்
- பட்டியல்
- ---------இந்தியாவை உலகளாவிய வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்
- வடிவமைப்பு இந்தியா
- டிஜிட்டல் இந்தியா
- ஸ்டார்ட் அப் இந்தியா
- ஒரு நபரின் கருத்து மற்றும் எண்ணங்களின் வெளிப்பாட்டின் மூலம் நிறுவனத்தை தோற்றுவித்தால் அவர்-----
- )பதிவாளர்
- தோற்றுவிப்பாளர்
- இயக்குனர்
- நிறும செயலாளர்
- ஒரு நிறுமம் தனது பதிவு அலுவலகம் அமைந்துள்ள இடம் பற்றிய அறிக்கையை -------நாட்களுக்குள் பதிவாளருக்கு தெரிவிக்க வேண்டும்.
- 30 நாட்கள்
- 14 நாட்கள்
- 21 நாட்கள்
- 60 நாட்கள்
0 Comments