*தினம் ஒரு புத்தகம்* - என்றான் கவிஞன்



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:37

தேதி:06-02-2023

புத்தகம் எண்ணிக்கை:37

பக்கங்கள்:117

விலை:50

பதிப்பகம்: திருமகள் நிலையம்

புத்தகத்தலைப்பு:... என்றான் கவிஞன்

ஆசிரியர்:கபிலன் வைரமுத்து

 

** புதுக்கவிதைகள் படிக்க படிக்க மிக எளிமையாக இருக்கிறது

 

** கீழே விழுந்த

பேனா எடுக்கும் போது

யாருக்கும் தெரியாமல்

தவழ்ந்து பார்க்கிறேன்

என்னால் குழந்தையாக முடியவில்லை..!

 

** மகிழ்ச்சியுமின்றி

கவலையுமின்றி

ஓர் உணர்ச்சியில் இருந்தேன்

விருப்பமில்லாமல் ஒரு

வெற்றி பெற்றதால்..!

 

** இந்தியா இருக்குமிடம்

தெரியுமா உனக்கு

அதோ

பல குடிசைகளும்

சில குழந்தைகளும்..!

 

** அடிக்கடி எனக்கு

ஆசை பிறக்கிறது

நானென்பது நீயா?

நீயென்பது நானா?

தெரியவில்லை..!

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments