Revised - Exam Time table published - Class -1 to 5th

 

Revised - Exam Time table published - Class -1 to 5




ஆசிரியர்களுக்கான தகவல்கள் :-

December வாரம் 2, 3 Lesson plan Note ல் எழுத வேண்டும்..Trs Std 1St to 5th :-




🅱️🔥 *EE SUMMATIVE ASSESSMENT QUESTION PAPER DOWNLOAD* December 2023

▪️ *வகுப்பு 4 & 5 தமிழ்*

இன்று *(11-12-2023) மதியம் 2 மணி* முதல் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான வினாத்தாளினை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

https://youtu.be/cU-O8Dfg09k?si=yzkfJnEyQuu8KIfi

🔗 *அதற்கான நேரடி லிங்க்*
exam.tnschools.gov.in

*Join EE group:*
https://chat.whatsapp.com/Fwls8XJP576KPMEShms987

*இரண்டாம் பருவத்தேர்வு/அரையாண்டுத்தேர்வு*
*கால அட்டவணை*

*1 - 3 வகுப்புகள்*
முற்பகல் 10:30 - 12:30
14-12-2023 வியாழன் - தமிழ்
19-12-2023 செவ்வாய் - ஆங்கிலம்
21-12-2023 வியாழன் - கணக்கு

*4,5 வகுப்புகள்*
முற்பகல் 10:30-12:30
13-12-2023 புதன் - தமிழ்
15-12-2023 வெள்ளி -ஆங்கிலம்
18-12-2023 திங்கள் - கணக்கு
20-12-2023 புதன் - அறிவியல்
22-12-2023 வெள்ளி - சமூக அறிவியல்

*6-8 வகுப்புகள்*
முற்பகல் 10:00 - 12:00 (8ஆம் வகுப்பு 10:00 - 12:30)
13.12.2023 புதன் - தமிழ்
15.12.2023 வெள்ளி - ஆங்கிலம்
18.12.2023 திங்கள் - கணக்கு
20.12.2023 புதன் - அறிவியல்
21.12.2023 வியாழன் - உடற்கல்வி
22.12.2023 வெள்ளி - சமூக அறிவியல்

பருவம்  -2

1 ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரை

கற்றல் விளைவுகள் எண்  ( Learning Outcomes- Code Number)

 பாடத் தலைப்பு வாரியாக Pdf Link : Download Here

EE Std - 2 Eng Alphabetical order A TO Z Pdf link : Download Here


கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி சார்ந்த தகவல்களுக்கு KANI MATHS EDUCATION YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை  ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.


                     
CLICK HERE

கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

NOTES OF LESSON PLAYLIST ( 1 TO 12TH ) :-

-------------------------------------------------------------------------------------------------------------------------------------- 📌 STD : 11TH & 12TH NOTES OF LESSON PLAYLIST WEEKLY WISE UPDATES : CLICK HERE
📌 STD : 6TH & 10TH NOTES OF LESSON PLAYLIST WEEKLY WISE UPDATES : CLICK HERE

📌 STD : 1ST & 5TH NOTES OF LESSON PLAYLIST WEEKLY WISE UPDATES : CLICK HERE
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

1ST TO 12TH WEEKLY WISE NOTES OF LESSON : Download Here


THANKS FOR YOUR VISIT 

PLEASE COMMENT BELOW
 

ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.

PDF வடிவில் www.kanimaths.com  [WEBSITE] இணையதளத்திலும் , Video வடிவில் KANI MATHS You-tube சேனலிலும் காணலாம்.


by.., 

   Kani Maths Educational Group  


JOIN AS SOCIAL MEDIA :-

📚 join as What's app Group : Click Here

📌 join as Telegram Group : Click Here

⏯ Join As Face Book Group : Click Here

Post a Comment

0 Comments