TITLE : Learning Outcome [கற்றல் விளைவு]
STD : 8
SUBJECT : தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்
MEDIUM : தமிழ்
PUBLISHED BY : மாவட்ட கல்வி அலுவலர் , அரியலூர் கல்வி மாவட்டம்
ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் அன்பான வணக்கம், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்கள் தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் கற்றல் அடைவு பெற்றிருக்க வேண்டும்.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் எவ்வளவு அடிப்படை கருத்துகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி தெளிவாகவும்,எளிதில் புரியும் வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் கற்கவேண்டிய கற்றல் விளைவுகளை [LEARNING OUTCOME] தனித் தனியாக மாணவ மாணவியர்கள் எளிதில் புரியும் வண்ணம் நமது இணையதளத்தில் [website] தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி அடிப்படை கற்றல் திறன்களை மேம்படுத்த வாழ்த்துகிறோம்.
Follow Social Media Groups :-
B.T Teachers Group: CLICK HERE
Whattapp Group : CLICK HERE
8th All Subject Yearly Wise Question Paper Link : Download Here
தமிழ் பாடத்திற்கான LEARNING OUTCOME [கற்றல் விளைவை] கீழே கொடுக்கப்பட்டுள்ள Download here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி PDF ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
ஆங்கிலம் பாடத்திற்கான LEARNING OUTCOME [கற்றல் விளைவை] கீழே கொடுக்கப்பட்டுள்ள Download here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி PDF ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கணிதம் பாடத்திற்கான LEARNING OUTCOME [கற்றல் விளைவை] கீழே கொடுக்கப்பட்டுள்ள Download here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி PDF ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
அறிவியல் பாடத்திற்கான LEARNING OUTCOME [கற்றல் விளைவை] கீழே கொடுக்கப்பட்டுள்ள Download here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி PDF ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சமூக அறிவியல் பாடத்திற்கான LEARNING OUTCOME [கற்றல் விளைவை] கீழே கொடுக்கப்பட்டுள்ள Download here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி PDF ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
0 Comments